All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Kalai karthi

Well-known member
ராம் சிக்ஸர் அடிக்கிறான். அமரேந்திரர் மனைவி காதலை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது அழகு. ஆத்மி மனதில் அவன் தான் விரைவில் அஞ்சலி எப்படி சம்மதிக்க வைத்து விடுவாள்
 
vijirsn1965

Bronze Winner
Superb semma ud mam Anjaliyin marathiyai vaithu azhagaha kaai nagarthukiraan Ram Anjaliku Ram partri theriya kudaathu entru phone il ulla photos anaithaiyum azhiththu vittan Amar athu inum sowkaryamaha poivittathu Ram ku Aadhmika vin kovaththai thoondivittu viraivil thirumanam seithukol enaku kurtra unarvaaha irukkirathu entru solli avalai kuzhappi vidukiraan avvalavu kovamaaha pesum Aadhmika avan thannai kaadhalippathaaha entha edathilum sollavillai entrathum Aadhmiku yeamaartram varukirarthu Shabnam oru arumaiyaana pen Ranveer in thunbhathilum thunai irunthu avan manathai velkiraal Swathy yai thaaimai unarudan paarthu kolkiraal soththual anaithum Saroji Amma peayaril irukkirathoo Aswaththaman aalaiye kaanam ooruku thirumbi sentru vittaaroo Ram Amar rai thaniyaaka Amar veettil santhikum nemirvu vegu azhagu than uzhaipaal uyarntha nimirvu athu oru kolaiyaaliku pennai tharamaattean entravudan neenkal maattum yaar entru kezhkum edam superb ethe velaithaane antru Surya Prakashiku Amar seithathal than intru eppadi irukkiraan Ram neegal maruththaalum ungal pen maruththaalum thirumanam nadanthe theerum entru savaal vidukiraan super super semma ud mika mika arumai mam viji
 
ஶ்ரீகலா

Administrator
சுவாரஸ்யமான பதிவு ஶ்ரீக்கா...

அங்கே ஆம்தி கிட்ட.. இன்னொரு கல்யாணம் செய் என்று டார்ச்சர் செய்யறான். இங்கே அமர் கிட்ட ஆம்திக்கு நான்தான் எல்லாம் எனக்கு கல்யாணம் செய்து வைக்கன்னு.. உரிமையா கேட்கிறான்.

இப்போ என்ன பிளன் செய்திருக்கான்..

எப்படிக்கா.. இப்படி ஒருத்தனை கொண்டு வந்திருக்கீங்க..

மாமனார் மருமகன் பாவக்கணக்கு பேரம் வேற பேசராங்க.. அனல் பறக்குது..

ரன்வீர் ஷப்னம் ஸ்வாதி.. பிணைப்பு.. க்யூட் .

அடுத்த யூடிக்கு ஆவலுடன் காத்திருக்கேன் ஶ்ரீக்கா..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. ஶ்ரீக்கா🥰🥰🥰
நன்றி ராஜி :)
அவனோட பிளான் கல்யாணம் தான்… படம் முடிச்சிட்டு பண்ணலாம்ன்னு… அதுக்குள்ள என்னென்ன 7 1/2 வர போகுதோ 😂🤭
 
ஶ்ரீகலா

Administrator
ராம் சிக்ஸர் அடிக்கிறான். அமரேந்திரர் மனைவி காதலை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது அழகு. ஆத்மி மனதில் அவன் தான் விரைவில் அஞ்சலி எப்படி சம்மதிக்க வைத்து விடுவாள்
நன்றி கலை :)
 
ஶ்ரீகலா

Administrator
Superb semma ud mam Anjaliyin marathiyai vaithu azhagaha kaai nagarthukiraan Ram Anjaliku Ram partri theriya kudaathu entru phone il ulla photos anaithaiyum azhiththu vittan Amar athu inum sowkaryamaha poivittathu Ram ku Aadhmika vin kovaththai thoondivittu viraivil thirumanam seithukol enaku kurtra unarvaaha irukkirathu entru solli avalai kuzhappi vidukiraan avvalavu kovamaaha pesum Aadhmika avan thannai kaadhalippathaaha entha edathilum sollavillai entrathum Aadhmiku yeamaartram varukirarthu Shabnam oru arumaiyaana pen Ranveer in thunbhathilum thunai irunthu avan manathai velkiraal Swathy yai thaaimai unarudan paarthu kolkiraal soththual anaithum Saroji Amma peayaril irukkirathoo Aswaththaman aalaiye kaanam ooruku thirumbi sentru vittaaroo Ram Amar rai thaniyaaka Amar veettil santhikum nemirvu vegu azhagu than uzhaipaal uyarntha nimirvu athu oru kolaiyaaliku pennai tharamaattean entravudan neenkal maattum yaar entru kezhkum edam superb ethe velaithaane antru Surya Prakashiku Amar seithathal than intru eppadi irukkiraan Ram neegal maruththaalum ungal pen maruththaalum thirumanam nadanthe theerum entru savaal vidukiraan super super semma ud mika mika arumai mam viji
நன்றி விஜி மா :)
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29636

இனிய தோழி,
மனதில் ஒரு ரீங்காரமாய்
தினமும் அதில் ஓங்காரமாய்
அன்பு பூ பூத்தால்...
அங்கே....
ஆலோலம் பாடும் எம் தோழி!
நீ...
நட்பின் வழி வந்த
பண்பின் விதி தந்த
அன்பின் சுதி ஈந்த
தாயே!
வாழ்க பல்லாண்டு
வெல்க நூற்றாண்டு
நீயே!
தாயின் பெருமையும்
தகப்பன் அருமையும்
காதல் வழி சொன்ன தோழி
வாழ்க! நின் மேன்மை வாழி!

என்றும் எதிலும் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் வெற்றித் திருமகளாய் நிறைவான அன்புடன், மகிழ்வோடு வாழ என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், தோழி.

அன்புடன்
செல்வி சிவானந்தம்
 
ஶ்ரீகலா

Administrator
View attachment 29636

அழகான கவிதையில் அருமையான வாழ்த்து… மிக்க நன்றி மா :)
 
Thani

Well-known member
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீசிஸ் 😍❤😀நோய் நொடி இன்றி நலமுடன் சகல செல்வங்களும் பெற்று நீடுழி காலம் வாழ வாழ்த்துகிறேன்🎉🎂🍰🍧💐❤
 
Top