All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Salihanasreen

New member
Srikala ma'am I have read most of ur stories
First thru books, then thru pdf etc
Mostly I liked and I admired by ur way of expression, storyline ...
Making one involved in to the story itself
Athma ragam is going very nicely
The role of ram , his nature of accepting the mistakes to amarendhar is appreciable
But aswathaman as a father is a complete responsibility of ram and swathi
First suriyaprakash is the one who made amarendhar nothing using anjali and because of that amarendhar took revenge of suriyaprakash
In business all these r possible
Even ram in his bussinessdealings someone might have faced problems
But aathmika has become the victim
Ram might have got lot of reason for his doings at the same time he loved aathmika truly too
But his words..
Oru varthai vellum oru varthai gollum
But enna irunthalum neenga ram mela thappae illathamathiri eduthuttu vareenga
Ammu side ava manasu romba kastapaduthura Mathieu feel panraen
Very nice ud and story too
 
ஶ்ரீகலா

Administrator

நன்றி சாலிஹா :)
இதுவரை ராமோட பாயிண்ட்ல கதை போயிக்கிட்டு இருந்தது. கடைசி எபியில் தான் ஆத்மி உணர்வு வந்திருக்கு… இனி இன்னும் வரும். கதை முடியும் போது எல்லாம் சரியா இருக்கும்.
 
Salihanasreen

New member
நன்றி சலிஹா :)
இதுவரை ராமோட பாயிண்ட்ல கதை போயிக்கிட்டு இருந்தது. கடைசி எபியில் தான் ஆத்மி உணர்வு வந்திருக்கு… இனி இன்னும் வரும். கதை முடியும் போது எல்லாம் சரியா இருக்கும்.
Eagerly waiting
சாலிஹா
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? எதிர்பாராத திருப்பத்துடன் இப்பதிவு..

எப்படி ராம் தன் விருப்பத்தை ஆத்மி அமரிடம் சொல்லுவான் என்று பார்த்தால் அழகாக அஞ்சலியின் ஞாபக மறதியை முன் நிறுத்தி அவளின் முன்பாகவே இருவரையும் பேசவே முடியாமல் செய்து ஹா! ஹா! பின்னிட்டடா ராம்!!! அருமையோ அருமை!! எப்படிங்க ஸ்ரீ மேம்! அடிக்கடி சொல்வது தான் வித்தியாசமாக யோசித்து யாருமே ஊகிக்க முடியாத அளவிற்கு அழகாக காவியத்தை நகர்த்துவதில் வல்லவர் நீங்கள்...
அற்புதம் ஸ்ரீ மேம்!

அமர் தெரியாமல் செய்த தப்பு ஒரு குடும்பமே அனாதையாய்.. இருந்தாலும் பிராயசித்தமாய் ராம் முன்னேற வழிவகுத்தாலும் அவன் தங்கை இன்றளவும் குணமாகவில்லையே...

ஆத்மியின் காதலை அறிந்தும் ராம் அவளை விட்டு சென்றது தவறே என்றாலும் அவனாகவே முன்னேறி வந்தவுடன் ஆத்மியின் காதலும் அவன் நெஞ்சில் ஆழமாக பதிந்து இன்று அவளை கைபிடிக்க போராட்டம் என்று எவருக்கும் தெரியாமலேயே போராடுகிறான்...

இன்னும் என்ன உள்ளது அஞ்சலிக்காகவே தந்தை மகள் இருவருமே சரி என்று சொல்ல வேண்டும்.. சொல்வார்களா? இத்தனை நாள் போராட்டம் மட்டுமே வாழ்க்கையில் பார்த்த ராமிற்கு சந்தோஷம் ஆத்மி மட்டுமே!!! புரிந்து அவனிடம் வருவாளா??

அடிக்கடி ஸ்வாதி அந்த வாட்ச்மேனும் மனைவியும் சண்டையிடுவதை சொல்கிறீர்கள் என்றால் இதிலும் ஒரு திருப்பம் உள்ளதோ?

அனைத்து திருப்பங்களையும் எதிர்பார்த்து ஆவலுடன்...
 
நன்றி சாந்தி :)
எல்லா கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது.
 
Top