All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
Super Super Super mam.... Semma semma episode..... Arjun yum vanthutaan avala receive panna..... ஜெசிகா shayam oda ஆளு ah...... அவல எப்படியாவது சமாதனம் பண்ணும் nu paakuraan but ava semma semma kovathula இருக்கா.... Avanuku பெண் gallodaya ஆடை களை பத்தி avala va theriyaathathu naala thaan avala அந்த maari dress panna sonnaana...... Enna aachi அவன் தங்கச்சி ku.... Super Super mam
நன்றி சித்ரா :)
ஆமா இனி ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுப்பான்…
 
Thani

Well-known member
ஓ ..ஜெசிக்காவிற்கா பூங்கொத்து 😀 நீ நடத்து ராசா நடத்து😀
ராம் நீ ரொம்பதெளிவாய் காய் நகர்துகிறாய் ,குழம்பிய குட்டையில மீன்பிடிக்க ரெடியாயிட்டாய் ம் ம்.. நடத்து நடத்து
ஆத்மிகிட்ட இருந்து உன்னை முதல்ல காப்பாத்து,தலை பத்திரம் பிகிலு😁😁

ஸ்வாதியின் நிலைமைக்கு தொலைக்காட்சியில் வந்த பேட்டி தான் காரணமோ🤔
 
நன்றி thani :)
தொலைக்காட்சி பார்த்தது தான்னு சொல்லியிருந்தேன். என்னன்னு சொல்லலை…
 
Thani

Well-known member
தொலைக்காட்சி பார்த்தது தான்னு சொல்லியிருந்தேன். என்னன்னு சொல்லலை…

Okay சிஸ் 👍
 
ஶ்ரீகலா

Administrator
தொலைக்காட்சி பார்த்தது தான்னு சொல்லியிருந்தேன். என்னன்னு சொல்லலை…

Okay சிஸ் 👍
தொலைக்காட்சி பேட்டின்னு சொல்லியிருந்தீங்களா அதை சொன்னேன். பேட்டி இல்லைன்னு
 
Top