All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஆத்மிக்கு ராம் செய்ததை இந்த பட நிகழ்ச்சி மூலம் அவனை அவளுக்கு புரிய வைக்க ஒரு நல்ல வாய்ப்பு..

ராமின் கண்ணாமூச்சி ஆட்டம் இனிதே விமான நிலையத்திலிருந்தே ஆரம்பம்... இங்கேயும் வந்துவிட்டான் இந்த அர்ஜூன் வில்லன்... இருந்தாலும் அவனுடன் இந்த நடிகையை கோர்த்து விட்டு.. ஹா! ஹா!

நிஜம் தான் ராம் சொல்வது... வலிய போய் பேசினாலும் விளக்கம் கொடுத்தாலும் முன்னுக்கு பின் முரணாக தான் இருப்பாள் ஆத்மி... அவன் பாணியில் அவனையே நினைக்க வைக்க... வாழ்த்துக்கள் ராம்...

ராம் கண்டு பயந்து அவ்வீட்டுக்குள் வராது இருப்பது ராமிற்கு வருத்தம் என்றால் எப்போது ராமை புரிந்து கொள்ள போகிறாள் என்று எங்களுக்கு...

உடையை மாற்றியது குறித்து ராமின் விளக்கம் நெஞ்சை அள்ளிவிட்டது... இருந்தாலும் உண்மையை சொல்லி அமரிடம் மண்டியிட்டது எதற்காக? புரிந்தும் புரியாமல் பல கேள்விகள் மனதில் ஓட அடுத்த பதிவை எதிர்நோக்கி...

ராம் ஆத்மியை நோக்கி நகரும் தருணங்களை எதிர் நோக்கி ஆவலுடன்...
 
Gaya db

New member
Hi mam story is going good but heroine ah konjam bold ah katalame, hero um knjm bulb vangura maari scene vacha Nala irukum. Enadan hero elataiyum oru reason kaga panirundalum heroine ku senjadu tapu so knjm hero va tavika vidalam
 
Kalai karthi

Well-known member
ராம் ரொம்ப பண்ணுகிறான். ஆத்மி காதலிக்கிறேன் சொல்ல மாட்டேங்கிறான். காதலை மட்டும் அனுபவிக்கிறான். அர்ஜுன் பாவம்.
 
ஶ்ரீகலா

Administrator

நன்றி சாந்தி :)
அமர் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியை தனது கைப்பாவையாக்கியது தவறு தானே… அவளது தன்னலமற்ற அன்பின் முன் அவன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறான். அவளது அன்பிற்காக அவளையே விட்டு கொடுத்து விட்டு போகிறான். அதற்கு இது தான் அர்த்தம். கதை முடிவதற்குள் எல்லாம் கிளியராகி விடும்.
 
ஶ்ரீகலா

Administrator
Hi mam story is going good but heroine ah konjam bold ah katalame, hero um knjm bulb vangura maari scene vacha Nala irukum. Enadan hero elataiyum oru reason kaga panirundalum heroine ku senjadu tapu so knjm hero va tavika vidalam
நன்றி gaya :)
ஹீரோ தன்னுடைய தவறுக்கு மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பிறகு இன்னும் அவனை படுத்தணுமா? அவளது கோபம் ஸ்வாதி என்ற பெண்ணால் வந்தது. இப்போது அவள் அவனுடைய தங்கை என்று தெரிந்து விட்டது. இப்போதும் அவளுக்கு என்ன கோபம்? யோசிங்க… அப்போது புரியும், ஹீரோ ஏன் கெத்தா இருக்கான்னு… சின்ன நுண்ணுர்வு போராட்டம் தான் இருவரிடமும்…
 
ஶ்ரீகலா

Administrator
ராம் ரொம்ப பண்ணுகிறான். ஆத்மி காதலிக்கிறேன் சொல்ல மாட்டேங்கிறான். காதலை மட்டும் அனுபவிக்கிறான். அர்ஜுன் பாவம்.
நன்றி கலை :)
சொல்லுவான்… சொல்ல வேண்டிய நேரத்தில் 😉😉😉
 
Top