All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘நட்புக்கு மரியாதை’ - கருத்துத் திரி

Priyakutty

Well-known member
தீரன் பாவம்... 🥺🥺

என்னாச்சு... யார சொல்றாரு... 😔

சாதனா... 😡😡😡😡😡

அந்த பொறுக்கி ரஞ்சன்... 😡😡😡😡

கோபால்... அக்கறை... நல்ல மனுசனா இருக்காரு... 😊

ஆனா அவங்க ராஜாவை இல்ல பிடிக்குது சொல்றாங்க...

ராணி... ஏன்...😔
 

Priyakutty

Well-known member
அரசி, ராணி ரெண்டு பேருக்கும் ராஜாவா பிடிச்சிருக்கு... 😅

ஆனா அவருக்கு உதவி மனப்பான்மை மட்டும் தான்...

அவரு அவங்க pair இல்ல னு தோணுது...

கோபால், முத்து...

கேட்டுட்டாரு ப்பா... குரு... மாலா க்கு நீங்கதான் சரி... 😍😍
 

Priyakutty

Well-known member
பாவம் தீரன்... 🥺🥺🥺🥺🥺

குரு... மாலா க்கு கல்யாணம் ஆகிட்டு... வாழ்த்துக்கள்... 🥰🥰🥰🥰

ஸோ ஹாப்பி... 🥰🥰🥰🥰

ரெண்டு பேர் மனசு புரிஞ்சும்... நம்மாளு முழிப்பதன் காரணம் என்னவோ... 😅

சாதனா... 😡😡😡😡😡

அந்த பொண்ண டிவோர்ஸ் பண்ணிடுங்க ப்பா...

ரஞ்சன்... பொறுக்கி... 😡😡😡😡

அச்சோ... ரம்யா... 🥺🥺🥺

ஏன் இப்படி... 🥺🥺
 

Priyakutty

Well-known member
ச்சே... அந்த சாதனா... என்னலாம் பண்ணிருக்கு... மனுசியா அது
.. 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

தீரன் இவள் கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கி ஒரு நல்ல வாழ்க்கை வாழனும்...

பிரபு... ச்சே கொலைகாரன்... 😡😡😡😡

நல்லவேளை ராணி பிரச்சனை இல்லாம வந்துட்டாங்க...

ராணி... அவருக்கு pair னு தோணல...

ஆனா நட்புக்காக அரசி காதல விட்டு கொடுத்துட்டாங்க...

அச்சோ... இந்த பிசாசுங்க வேற இப்படி அங்க கொண்டு போய் போட்டுட்டாங்களே... 😔
 

Priyakutty

Well-known member
எப்டியோ அரசிக்கு ஒன்னுமாகல...

சாதனா...ரஞ்சன்... மாட்டினாங்க... 😡😡😡😡😡

ராணி... அரசிக்காக அவங்க காதல விட்டு கொடுக்கறாங்க...

என்ன நட்பு... ல... அரசி, ராணி யோடது... 🥰🥰🥰🥰

ராஜா டீசென்ட் ஆஹ் மறுத்துட்டாரு...

ஓகே அது அவர் விருப்பம்...
 

Priyakutty

Well-known member
ராஜா யாரை மேம் லவ் பண்ணாரு... 🤔

நான் ரம்யாவோனு நெனச்சேன்... 😅
ஆனா இல்ல...

இவங்க ரெண்டு பேருல யாரு... 🤔

ராணியா... 🧐

அவங்க தான் சண்டி ராணி னு லாம் சொல்லிட்டு சிரிப்பாரு...

விமல், தாரணி... 😍❣
குரு, மாலா... 😍❣
கோபால், அரசி... 😍❣
முத்து, ராணி... 😍❣

எல்லாரும் லவ்லி கப்பில்ஸ்...😍😍🥰🥰

என்னைக்கும் அவங்க பேமிலி கூட
ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

தீரன், மித்து... 😍❣

சீக்கிரம் கல்யாணம் செஞ்சிட்டு ஹாப்பியா இருப்பாங்க... 🥰🥰🥰🥰

ராஜாக்கும் ஒரு நல்ல லைப் பார்ட்னர் கிடைப்பாங்க... 🥰🥰

ராணி அரசி நட்பு... சூப்பர்... 🥰🥰

அத கெடுக்க வேணாம்னு காதலை தியாகம் செஞ்ச ராஜா... என்ன சொல்ல... அவர... 😔🥰🥰

கலெக்டர் ஆகி... அவர் வாழ்க்கையில ஒரு அன்பான பொண்ணு வருவாங்க இனி... 😊

கெட்டவங்கள பத்தி பேச விரும்பல... 😡😡

எதார்த்தமான அழகான கதை... 😊

ரொம்ப பிடிச்சது மேம்... 🥰🥰🥰🥰

All the best for all your upcomming novels... 🤝💞
 

Deebha

Well-known member
Hi sis, nice short and sweet story. அரசி ராணியின் நட்பின் ஆழம் அருமை.அரசிக்கு எல்லா திசையிலும் பிரச்சனை ஏற்படுவது பரிதாபம். சாதனாவிற்கும் ரஞ்சனுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கவேண்டும். தீரனுக்கு இனியாவது நல்ல வாழ்வு அமையட்டும்.ரம்யாவின் இழப்பு அநியாயம்.ராணி,அரசி தங்களை உண்மையாக விரும்பும் முத்து , கோபாலை மணந்தது சூப்பர். ராஜா இரு தோழிகளின் நட்பை இறுக்கியது சூப்பர். கோபால், முத்து ,குரு, மாலா, சீனியம்மால், ராணியின் அம்மா, தாரிணி, சிமி சூப்பர்
 
Top