All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘நட்புக்கு மரியாதை’ - கருத்துத் திரி

Kalai karthi

Well-known member
ராணியை தான் பிடிச்சிருக்கு ராஜாவுக்கு. கோபால் அதனால் தான் தண்ணீர் அடிக்கிறானா?. பாவம் கோபால்.
 

Thani

Well-known member
ராணி ,அரசி க்கு யாரு ஜோடி என..... ஆர்வமா இருந்திச்சு .....பாப்போம்😀
கோபாலு நல்லவன் தான் ....இவனின் வேலை .....கஷ்டமா தான் இருக்கு .....ஒருவாய் உணவுக்காக எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க.....😪
சாதனா,ரஞ்சன் உறவு ....ச்சை என்ன மனிதர்கள் இவர்கள் 😡
சாதனாதான் மாமியார... என்னவோ பண்ணிட்டாள் ...அதுதான் அவங்களுக்கு மூச்சு திணறல் வந்திச்சு ...
இந்த குருவுக்கு மாலாதான் ஜோடியா ...😍😜இருந்தா நமக்கு மகிழ்ச்சி 😀(குருவின் கதை கேட்டு ரொம்ப பீலாயிட்டேன்)
செம சிஸ்❤
 

Kalai karthi

Well-known member
ராணி லவ் பண்ண ஆரம்பித்து விட்டாள். ரம்யா சூப்பர். குரு தனது விருப்பத்தை சொன்னது சூப்பர்
 

Thani

Well-known member
ராஜாக்கு ராணியே புடிச்சிருக்கு ...சரிதான்......அடுத்து அரசிக்கும்..... ராஜாமேல இஷ்டம் போல..?என்ன நடக்க போகுதோ .....
குரு ஒரு வழியா பொண்ணு கேட்டாச்சு.....சம்மதமும் கிடைச்சாச்சு 👌😀
 

Kalai karthi

Well-known member
அரசிக்கு தெரிந்து விட்டது. ரம்யா யாரவது தள்ளி விட்டாங்களா?. ராஜா ராணி தேர்ந்து எடுப்பனோ?. அரசிக்கு கோபால் இருக்கிறான்
 

Thani

Well-known member
அரசியை யாராவது காப்பாத்துங்கவாங்களா.....??😪
இந்த ரஞ்சனின் மனதுபோகும் போக்கு சரி கிடையாது 😡
சூப்பர் ❤
 
Top