All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘நட்புக்கு மரியாதை’ - கருத்துத் திரி

Kalai karthi

Well-known member
கதை அருமை கலா sis. கதையில் நட்பு காதல் சஸ்பென்ஸ் கொலை அனைத்தும் கலந்த அருமையான கதை. நட்புக்காக காதலை விட்டு கொடுத்த ராஜா செம. ராணியை தான் விரும்பி இருக்கிறான். ராணி அரசி நட்பு அருமை. சீனி தாரணி விமல் சிமி குரு மாலா தீரன் மித்ரா ரம்யா சூப்பர். சாதனா ரஞ்சன் ரம்யா காதலன் டூ மச். கோபால் முத்து செம தனது காதலிகளை புரிந்து நடந்து கொண்டது செம sis. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
 

Thani

Well-known member
ராஜாவைப் போல் மனம் படைத்தவர்கள் இந்த தரணியில் இருந்தா ...சூப்பர் 😀
இரண்டு தோழிகளின் ஒற்றுமை செம..😀
ராஜாக்கு ராணியை தானே புடித்தது😀
சூப்பர் ❤❤❤❤❤
 

Priyakutty

Well-known member
வாழ்க்கையோட எதார்த்தம் நெறய பேருக்கு இப்படி இருக்கும்... 😔

ஒருநாள் ராஜா க்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும்... 😊

அரசி, ராணி...

யாரு ஹீரோயின்...🤔

அங்க என்னாகுமோ...

நைஸ் ஸ்டார்ட் மேம்... ❣
 

Priyakutty

Well-known member
கோபால் நல்லல்வர்தான... முட்டை அவங்க சாப்பிடதான் கருவாட்ட குறை சொன்னாரு... அரசியல் அவர கண்டா ஏன் இவ்ளோ பயம்... 🤔

ராஜாக்கு வேலை கிடச்சிட்டு...😊

இவங்களும் அங்க வராங்க...

என்ன ஆகுது பாப்போம்... 😊
 

Priyakutty

Well-known member
கிராமத்துல இருந்து வந்துருக்காங்க... அப்படிதான் பயத்துல விலகி இருப்பாங்க ராஜா...

மொறச்சதால காண்டகிட்டாரு... 😅

குரு க்கு கமலா pair ஆஹ்...

ஸ்டோரி நல்லா போகுது மேம்... 😊

என்ன ஆகுதுனு பாப்போம்...❤
 
Top