All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஜோவின் "சுகமான புது ராகம்" - பாகம் 1 - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
Semma interesting ud sis...intha maanav yen ipdi pannan...pavam samyu tappu tappa pesitan....
Juvala and Sarva ku kuda evlo kobam varuthu...
Pavithran and Prithvi Rendu perum same oruthar thana... Innum confuse clear agaliye sis....
Innum oru ud serthu kuduthuruka lam....
Prithivi ethuku பசங்கள kuditu vanthurukan thaniya..
Eagarly waiting for next ud sis...
 

Chitra Balaji

Bronze Winner
Semma suspense கொண்டு poringa story கடவுளே தலையே pichikithu.... Maanav vukum மனீஷா vukum enna பிரச்சனை... மனீஷா vuku avan mela ethuku அவ்வளவு kovam..... கல்யாணம் annathathula irunthe appadi தான் இருக்காங்க போல... அவனுடைய virupathaala தான் தனு பிறந்து இருக்கா... ஜுவாலா ava அப்பா சொன்னது naala thaan pavithra கொடுத்த சாப்பாடு சாப்பிட்டு இருக்கா... Maanav ku ஏன் avala pidikala enna காரணம்.... Ethuku avalodaya charater ah avvallavu அசிங்கமா பேசுறான்.... அவல prithivi... ரிக்கி யாரு... Avanga kuda சம்மதம் படுத்தி பேசுறான்... Naa prithivi yum pavithranum ஒன்னு nu தான் nenaichi kitu இருக்கேன்.... Shiva yum pavithra yum samyu avanga பொண்ணு nu ஆணி thanamaa நம்புறாங்க.... Maanav pesinathu samyuktha yum.. Ava husband yum ketutaanga.... ஜுவாலா enna Super ah avanuku பதில் சொன்னா paathingala.... எங்க அப்பா ungaluku பதில் solluvaaru.... Samyu perganent ah.... Sarvesh வெட்டு ஒன்னு துண்டு rendu nu பேசுறான்.... Ooruku போற நாளும் வந்துடுச்சி.... கோவில் ku poitu varathukula prithivi kuzhanthai galai kutikitu vanthutaan iva Maanav nu nenaichi anga வந்து... Athuku Maanav சிரிச்சி kite போன... Prithivi ava ஊரு ku porathu kula avana தேடி வர veippan nu. Solli irunthaan vara vechitaan.... மனீஷா ஏன் அவன பாத்து shock ஆனா... Super Super Super pa... Semma ah kondu pooringa story ah... Eagerly waiting for next episode..... Ennaku oru chinna request... Entha story oda first part சின்ன recap maari போடுங்க la pls...
 
Top