All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஜோவின் "சுகமான புது ராகம்" - பாகம் 1 - கருத்துத் திரி

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apo nejirukum varai la pavi siva Bharat ellam varangallla sis...athu first part thana sis.....
அதில் வரும் அனைவருமே, இதிலும் வருவார்கள்!
ஓரிருவரைத் தவிர! :)
ஃபர்ஸ்ட் பார்ட்ன்னு சொல்ல முடியாது, அதை பேஸ் பண்ணி இதை ஆரம்பித்து இருக்கேன்!
ஃபுல் கான்செப்ட்டையும் ஒரே ஸ்டோரில அடக்க முடியலை, சோ இதை தனியா ஆரம்பித்தேன், இப்ப இதுவுமே இரண்டு பார்ட்டாக வருகிறது.
:) :)
 
Shalini M

Bronze Winner

:):)
Mm kk sis...😍😍😍😍
 
Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... சர்வா அப்படியே shiva maari இருகான் ah athu eppadi... Prithivi appo யாருடைய பையன்... Bharath kita pavithra chain ah கொடுத்து அத்தை chain nu solra... Semma suspense ah kondu pooringale story ah... Shiva ku தங்கச்சி vera இருந்தாங்க la.. Avanga இப்போ இல்லையா... Avanga kuzhanthai எங்க... Samyu இன்னும் two weeks la kalambi da போறாங்க... இங்க shiva எப்படியாவது kabbduoidanum nu nenaikiraan... சர்வா ஜுவாலா ah pathi... ஜுவாலா easy ah ottikitta... இங்க maanav.. மனுஷா kita கொஞ்சம் பாசம் ah காதல் ah nadanthukuraan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப யோசிக்கறீங்க சகோதரி! :) :)
நெஞ்சிருக்கும் வரை கதையின் தொடர்ச்சி இந்த கதை!
அதை படிச்சிட்டு இதை படித்தால் உங்களுக்கு சிவா, பவி, பரத் பற்றி தெளிவு கிடைக்கும்!
சிவா தங்கை பற்றியும் தெரிய வரும்!

அதிகம் கன்பியூஸ் ஆகாதீங்க!
ஒவ்வொரு சந்தேகமும் அடுத்தடுத்த அத்தியாயதில் கிளியர்
ஆகிடும்!

:) :) :)
 
Chitra Balaji

Bronze Winner
ரொம்ப யோசிக்கறீங்க சகோதரி! :):)
நெஞ்சிருக்கும் வரை கதையின் தொடர்ச்சி இந்த கதை!
அதை படிச்சிட்டு இதை படித்தால் உங்களுக்கு சிவா, பவி, பரத் பற்றி தெளிவு கிடைக்கும்!
சிவா தங்கை பற்றியும் தெரிய வரும்!

அதிகம் கன்பியூஸ் ஆகாதீங்க!
ஒவ்வொரு சந்தேகமும் அடுத்தடுத்த அத்தியாயதில் கிளியர்
ஆகிடும்!

:):):)
நெஞ்சிருக்கும் வரை story எங்க போய் padikira thu pa.... Niga niga rerun panringa la.... இல்ல எங்க போய் padikanum nu sollunga...
 
Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெஞ்சிருக்கும் வரை story எங்க போய் padikira thu pa.... Niga niga rerun panringa la.... இல்ல எங்க போய் padikanum nu sollunga...
இங்கு தற்சமயம் என்னால் ரீரன் செய்ய முடியாது. அமேசான் கிண்டிலில் shrijo novels என டைப் செய்யுங்கள், நெஞ்சிருக்கும் வரை கிடைக்கும், அல்லது கூகிள் புக்ஸ்ல் அல்லது scribdல் அல்லது koboல் அல்லது pustakaல் கிடைக்கும்.

:) :)
 
Chitra Balaji

Bronze Winner
இங்கு தற்சமயம் என்னால் ரீரன் செய்ய முடியாது. அமேசான் கிண்டிலில் shrijo novels என டைப் செய்யுங்கள், நெஞ்சிருக்கும் வரை கிடைக்கும், அல்லது கூகிள் புக்ஸ்ல் அல்லது scribdல் அல்லது koboல் அல்லது pustakaல் கிடைக்கும்.

:):)
Okay pa I will try
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode... மனீஷா hospital poogalaya...maanav Office la நடந்தது la irunthu வெளி varalanu nenaikiran... Luch yum அவளே கொண்டு வந்து இருக்கா kudave kutty yum ஒரே அடம் panra... Maanav meeting semms successful ah mudichitaan... Ore santhoshama இருக்கான்.. Ava சாப்பாடு கொண்டு vanthutaa... Maanavuku என்னமோ aachi இதனை நாள் இல்லமல் இப்போ தான் ava kita romba iyalba நெருக்கம் ah இருக்கான்... மூணு பேரும் theme park போறாங்க.. Vambadiya அவளையும் kutikitu... Prithivi ஏன் samyu va sindikite இருகான்... Maanav yum samyu yum ஒரே நாள் பிறந்து இருகாங்க.. So samyu தான் அவங்க பொண்ணு மு nenaikiraanga... Bharath yum. அங்க தான் dress எடுக்க வந்து irukaaru.. Pavithra vukum Sethu... Samyu husband yum athe நாள் அதே நேரம் தான் puranthu இருகான்... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Shalini M

Bronze Winner
Semma semma ud sis...samyu tha siva pavi Ponnu ah sis...and samyu oda husband Prithvi thana sis....apo pavithran yaru....ore confusion....
 
Top