All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷா சங்கரியின் "வான்முகிலின் வண்ணம் நீயடி" - கதை திரி

Status
Not open for further replies.

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,
இன்னைக்கு எப்பி கொஞ்சம் கஷ்டபட்டு எழுதுனேன்.ரொம்ப போரடிக்க கூடாதுன்னு அளவா சொல்லிருக்கேன்னு நம்புறேன்.இந்த எப்பி படிச்சுட்டு கண்டிப்பா எப்படி இருக்குன்னு சொல்லுங்க.எனக்கு இது கொஞ்சம் கஷ்டமான இடம் கதைல.

படிச்சுட்டு கோபப்பட கூடாது.எனக்கு ஆதரவு குடுக்குற எல்லாருக்கும் மிகப்பெரிய நன்றி...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 9


கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 9


அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ தோழமைகளே...
எப்படி இருக்கீங்க.? நல்லா இருப்பீங்கன்னு நம்புறேன். இதோட வான்முகிலின் வண்ணம் நீயடி பத்தாவது அத்தியாயம் பதிஞ்சுட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை பகிர்ந்துகோங்கப்பா.எனக்கு ஆதரவு தர்ற எல்லாருக்கும் ரொம்ப நன்றி...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 10

கருத்துதிரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 10

அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே,
ஒரு வாரம் சொல்லாம கொள்ளாம லீவு போட்டேன்.மன்னிச்சுக்கோங்க.இந்த எப்பி எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொன்னீங்கன்னா அடுத்த எப்பி இன்னைக்கு இல்ல நாளைக்கு வரும்...


கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 11

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 11


அன்புடன்,
ஷா சங்கரி...
 
Last edited:

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே...
இந்த கதையோட இரண்டாம் அத்தியாயத்தை மறந்துருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்....அதுக்கான விடைகள் இந்த எப்பில இருக்கும்...

உங்களோட ஆதரவுக்கு ரொம்ப நன்றி மக்களே...உங்களோட ஆதரவு தான் என்னை மேலும் செதுக்குது....நன்றி எல்லாருக்கும்....

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 12

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 11

அன்புடன் ,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ தோழமைகளே...
எப்படி இருக்கீங்க.? நல்லா இருப்பீங்கன்னு நம்புறேன். இதோட வான்முகிலின் வண்ணம் நீயடி பதிமூன்றாவது அத்தியாயம் பதிஞ்சுருக்கேன்...இந்த அத்தியாத்துல இருந்த தீரனும் அம்ருவும் தான்...

படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை பகிர்ந்துகோங்கப்பா.எனக்கு ஆதரவு தர்ற எல்லாருக்கும் ரொம்ப நன்றி...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 13

கருத்துதிரி ~வான்முகிலின் வண்ணம் நீயடி 13

நன்றி,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக கம் மக்களே,
கொஞ்சம் வேலை பளு காரணமா யூடி தர முடியல.மன்னிச்சுக்கோங்க.இபஅபோ ஒரு குட்டி யூடி போட்டுருக்கேன்..பதினாலாவது பகுதில (அ).படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 14 அ

கருத்துதிரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 14 அ

அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்ஸ்ஸ்,
பதினாலாவது யூடியோட பார்ட் ஆ எடுத்துட்டு வந்துருக்கேன்.இந்த யூடி எனக்கு ரொம்ப பிடிச்சது கொஞ்சம் டெரரா அதோட சிரிச்சுக்கிட்டும் எழுதுனேன்.படிச்சுட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க மக்களே...


கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 14ஆ

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 14ஆ

அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே
இன்னைக்கு எப்பி பத்தி எதுவும் சொல்ல மாட்டேன் படிச்சு தெரிஞ்சுக்கோங்க..

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி15


அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே...
லேட்-ஆ எப்பி போட்டுறுக்கேன் சாரி மக்களே...இனி தொடர்ந்து சரியா தர முயற்சி பண்றேன்.கதை படிச்சுட்டு எப்படி இருக்குன்னு ஒரு வரி சொல்லிட்டு போங்கப்பா...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 16

கருத்திதிரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 16

அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ தோழமைகளே...
எப்படி இருக்கீங்க.? நல்லா இருப்பீங்கன்னு நம்புறேன். இதோட வான்முகிலின் வண்ணம் நீயடி பதினேழாவது அத்தியாயம் பதிஞ்சுருக்கேன்..

படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை பகிர்ந்துகோங்கப்பா.எனக்கு ஆதரவு தர்ற எல்லாருக்கும் ரொம்ப நன்றி...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 17

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 17

அன்புடன்,
ஷா சங்கரி...
 
Status
Not open for further replies.
Top