All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
School days la irunthe இவங்க மூணு பேரும் friends ah ஒரு முகாம் ku டெல்லி வந்து இருக்கும் பொது இவங்க meet pannikitu இருக்காங்க........பாத்த கொஞ்ச நாள் laye semma close ah feel panni இருக்காங்க.... Dhuvanya oda வருத்தம் கவலை அந்த வயசுல perusuthaa ஆனா avala vida romba கஷ்டம் padraven varun.... Chinna வயசுலயே அப்பா இல்லமல் அம்மா vum velaiku போக வேண்டிய கட்டாயம்... Avanayum paathukitu தங்கையையும் paathukitu semma la avanodaya லட்சியத்துக்காக நம்பிக்கை ah poraaduraan... Semma semma episode maa.....very emotional
 
Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

thank u so much chithu ma
 
Shalini M

Bronze Winner
ஸ்ரீநிதாவின் ரகசியமாய்!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,

ரகசியமாய்!!! அத்தியாயம் - 17 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் பதிவிடப்படும்.

http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-“ரகசியமாய்-”-கதை-திரி.2529/post-490613

உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…

ஸ்ரீநிதா...
Me Last 😤
 
Top