All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் ரகசியமாய்!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,

நான்கு அத்தியாயங்களுடன் என்னுடைய ஐந்தாவது கதை ரகசியமாய்!!! முடிவடைந்து விடும். 4 பதிவுகளும் பின் வரும் தேதிகளில் பதிவிட்டு விடுவேன்.

அத்தியாயம் 23 - 7 Sep (Tuesday)

அத்தியாயம் 24 - 9 Sep (Thursday)

அத்தியாயம் 25 & 26 - 11 Sep (Saturday)

இந்த கதையின் இணைப்பு அதன் பிறகு வரும் செவ்வாய் இரவு வரை ( Sep 14th ) தளத்தில் இருக்கும். கதை ஆரம்பித்தது முதல் இந்நாள் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழிகளுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.

ரகசியமாய்!!! அத்தியாயம் - 22 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.



http://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீநிதாவின்-“ரகசியமாய்-”-கதை-திரி.2529/post-491773

உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
 
Nice Morning UD Sreenitha.... ஓரளவுக்கு எல்லாம் புரிஞ்சுடுச்சு.... அடுத்து Action Episode than paarkka Waiting.... Heroins ku important illatha indha Heros Story Rombaa Nallarukku.
 

vijirsn1965

Bronze Winner
romba romba arumai mam konjam konjamaha purikirathu wow superb solla vaarthaikale illai nekizhvana uds aaha irunthathu aduthu varum uds iku aavaludan waiting mam love you (viji)
 

Shalini M

Bronze Winner
Thuvanya neraya Aaraichi panni Indian Armykku ellam kandupidichurukalaa ........👌👌👌👌

Piriyan Varunum ivlo jollyaa machchaa mappla ipdi ellaam pesikuvaangalaa...........😍😍
Rendu peraiyum ipdi paarkka semma happyaa irukku....... Sree ❣

Varun oda action seen paarkka waiting..... Sree.....💓💓💓💓
 
Top