All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Udhi and goutham hw swttt.. goutham semma la... bt rendu fellows um eppo pesi eppo purinji vidinjirum..

Chaithu and karthik happaah chance e illa... sapadu onre pothum 😂😂 karthik aanalum oruthi unna thedi vandha ipdiya pei nu alaruva 😂😂..

Vikram and athi pirinjalum chaithu ungala vida mata 😂😂 vada pocha..

Koodiya seekiram family onnu serndhudanumnu waitinggg
Enna da udhaya and கௌதம் sweet nu sollirukka.. அப்படியெல்லாம் சொல்ல maatteeyea neeeeeee...அதே அது ஒன்னு தான் problem..

🤣🤣🤣🤣 அவங்களுக்கு கரடி சைத்து தான் 🙊🙊🙊

Thank youuuuuuu so much da 😍❣

En inamada..soru soru 💘sollamal kollamal nyt vantha alarama 🙊🙊🙊🙊
 

fathima nuhasa

Bronze Winner
Enna da udhaya and கௌதம் sweet nu sollirukka.. அப்படியெல்லாம் சொல்ல maatteeyea neeeeeee...அதே அது ஒன்னு தான் problem..

🤣🤣🤣🤣 அவங்களுக்கு கரடி சைத்து தான் 🙊🙊🙊

Thank youuuuuuu so much da 😍❣

En inamada..soru soru 💘sollamal kollamal nyt vantha alarama 🙊🙊🙊🙊
Wt to do solla vendiya nilamai 😂😂

Chaithu ivvidam vaarum

Athe than soru soru soruuu
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma semma episode..... வீடு ah vittu வந்து அஞ்சு நாள் aaidicha..... Ellaarum தனியா தனியா vanthutaanga.... Vikram அதிதி azhagaana purithal oda avanga வாழ்க்கை வாழ ஆரம்பிச்சி இருகாங்க..... Vikram oda அதிதி yum. School pora.... Avanuku உறுதுணை ah இருக்கா...... Gowtham avanodaya business aarambikkira velaya aarambichitaan... School mela கடன் வாங்கி ஆரம்பிக்க போறாங்க la... அவன் அந்த velaila busy ah aaitaan.... உதயா தான் ரொம்ப தனிமை ah feel panra..... Avanodaya iyalbaana gunam அழுத்தமா irukkaan.... உதயா vuku thaan avanuku avala பிடிச்சி இருக்கா ra கேள்வி..... கேட்டே kettutaa.... Avanuku avanodaya kashtam ava kita solla virumbula avalaavathu santhosham ah இருக்கணும்னு எல்லாம் avanuku laye vechikiraan.... ஒருத்தர் ku. ஒருத்தர் manasu vittu pesi avanga கஷ்டம் நஷ்டம் ah ஷேர் panninaathane ஒரு புரிதல் வரும்..... Karthik ஏன் ஒரு வாரம் ah call panaamal திடிர்னு call vanthuriya nu kettaan enna aachi..... இவளும் ava அம்மா kita kenji kutaadi vanthutaa... இந்த் Erma semma thukkam போல vikram ennoru key vechi இருந்ததது naala vanthutaa வீடு உள்ள.... நந்து ராத்திரில enna amakalam.... அவன் அம்மா அவங்க பழைய வீடு la தான் இறந்து poitaangala அந்த நினைவு avanuku அங்க போக pidikala.... Super Super Super maa... Eagerly waiting for next episode

ஆமா சித்ரா sis..
எல்லாரும் தனித்தனியா வாழ்க்கையை வாழ துவங்கி விட்டாங்க..

விக்ரம் - அதிதி எப்பவும் காதல் மற்றும் புரிதல் இருக்கும் அவங்க கிட்ட.யூ ஆர் கரெக்ட் sis..

அதே தான் ஏன் மனசு விட்டு பேசல..இது கௌதம் - உதயா பிரச்சினை..

அவனை விக்ரம் அறிவான் அதான் சாவி எடுத்துட்டு வந்துட்டான்..ஆமா அதனால் தான் பழைய வீட்டிற்கு போக மாட்டேன் என சொல்லுவான்..

மிக்க நன்றி சித்ரா sis 😍❣
 
Top