Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்
இது வரை நீங்கள் தொடர்ந்து தந்த ஆதரவிற்கு நன்றிகள்...இது என்னுடைய மூன்றாம் கதை...குறுநாவல் தான்...ஆனால் இது எமது புது முயற்சி ...அதாவது புது ஜேர்னலில் முயற்சி செய்திருக்கிறேன்...
தளத்தில் கதை பதிவு செய்ய அனுமதி தந்த ஸ்ரீ மேமிற்கு மிக்க நன்றி...
கதை எழுத துணை நின்ற @Varu thulasi க்கு நன்றிகள பல....
இதோடு இத்தனை நாள் comments செய்தும் likes செய்தும் இன்னும் சைலண்ட ரீடராக இருந்து எனக்கு ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றிகள்....இதே போல் உங்களது ஆதரவையும் கருத்துகளையும்,,,
கூடவே கதையின் குறை நிறைகளையும் தயங்காது இந்த திரியில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்