All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின்"" காலம் வென்று கொல்வேன் "" கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super sree baby....
First of all congratz da....
அருமையான விஷயம் பத்தி எழுதி இருக்க...
ஆரம்பமே... விறுவிறுப்பா இருக்கு டா...
Waiting for next epi
Thank you vasu kutty 😍😍
 

Sudha RK

Bronze Winner
ஆரம்பமே அசத்தல்.... வித்யாசமான கதைகளமா இருக்கும் போல.... க்ரைம் ஸ்டோரி போலவா சிஸ்....புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பமே அசத்தல்.... வித்யாசமான கதைகளமா இருக்கும் போல.... க்ரைம் ஸ்டோரி போலவா சிஸ்....புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐....
Ama sudha sis 😍😍 thank you sis 😍😍
 

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 vechi செய்றான் போல அந்த phone call panravan... போதை மருந்து vera college ah vechi இருகான் ah அடபாவி.... Ivan super ah அத போலீஸ் ah solli ஒரு vazhi aakitaan போல Super Super da... பாதி பதியம் aaitaan அந்த ஆளு... Onnum ah இல்லமா anaamaththa road la நடக்க vechitaan க‌ல்வி தந்தை ah... Enna video அது.... Muthala panna thappuku இப்போ anupabikiraan போல... Super Super pa semma episode... Eagerly waiting for next episode
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊 vechi செய்றான் போல அந்த phone call panravan... போதை மருந்து vera college ah vechi இருகான் ah அடபாவி.... Ivan super ah அத போலீஸ் ah solli ஒரு vazhi aakitaan போல Super Super da... பாதி பதியம் aaitaan அந்த ஆளு... Onnum ah இல்லமா anaamaththa road la நடக்க vechitaan க‌ல்வி தந்தை ah... Enna video அது.... Muthala panna thappuku இப்போ anupabikiraan போல... Super Super pa semma episode... Eagerly waiting for next episode
Thank you sis 😍😍....sss... munnadi செஞ்சதுக்கு ippo அனுபவிக்கிறான்....
 

Sudha RK

Bronze Winner
எக்கச்சக்கமா மாட்டிகிட்டான் போல 😉... இவன் அவனை பிடிக்க பிளான் போட்டா.... அவன் வேற பிளான் போட்டு போலீஸ்ல லாக் பண்ணுறான் 😉....இப்போ வெறுங்கால்ல நடக்க விட்டுட்டான்.... இவனால ரொம்ப பாதிக்கப்பட்ருப்பானோ 🤔....

நைஸ் யூடி சிஸ்👍👍....
 
Top