All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு வணக்கங்களுக்குரிய ஸ்ரீஷா அவர்களுக்கு…
முதலாவதாக உங்கள் படைப்புக்கு என் பாராட்டுக்களை சொல்லிடுறேன்!
அருமையான வசனங்கள்…. எதார்த்தத்தை அடக்கியதாக
இந்த உங்கள் படைப்பை தவறவிட்டிருப்பேன் …. எடுத்துக்கொடுத்து படிக்க சொன்னபோது சரி பார்ப்போமே என்று தான் தொட்டேன்…
உங்கள் யதார்த்தம் பதார்த்தமாய் பார்க்க நினைத்த என்னை ஆத்மார்த்தமாய் ஒன்ற வைத்தது…
நட்ட நடு இராத்திரியில் நடு நிசியில் செலவிட்ட நேரத்திற்கு தக்கதாய்….

பெண் --- என்பது சாபமாய் நினைக்க தூண்டியது சமூகமே
ஆயினும் சிறை பட்டிருப்பது என்னவோ அவளாய் (பெண்ணாய்) மனம் உவந்தே…
கட்டுப்பாடுகள் நல்லதே! நல்லதல்ல என்று சொல்ல மாட்டேன்… ஆனாலும் அவளாய் கட்டுப்பாடு என்னும் சமூகதின் மூடநம்பிக்கையில் சிக்கி மீளும் நிலை மாறி புதைவதை தான் ஜீரணிக்க முடியாமல் வருந்துவது….

ஆதியும் அவளே
அந்தமும் அவளே
ஈன்றதும் அவளே
இடுவதும் அவளே
ஊன்றவும் அவளே
உறைவிடம் அவளே
ஏனைய முடிவும் அவளே
எண்ணும் அவளே
ஐயமும் அவளே
ஓரங்கமும் அவளே
ஒலி(ளி)யும் அவளே
ஔஷதமும் அவளே
ஃதரியா ஆ(பெ)ணினமே!
ஆணினமே--- மார்தட்டாதீர் அடக்கி ஆண்டோம் என்று……
பெணினமே --- மண்டியிடாதீர் அடங்கினோம் என்று .......

அடங்க நினைத்தால் மட்டுமே
அடக்கியாண்டேன் என்னும் பெருமை
திரண்டு எழுந்தால்(ள்)
திறனற்று போகும் புயம்
மெய்யின் இலக்கம்
மெச்சிக்கொள்ளும் வழக்கம்
மறவாதே மன்னவா
உன்னை உதிர்த்ததும் நான்
உயிர்த்ததும் நான்
என்னை அழித்து உன் தடம் தந்தேன்
என்னை அழிக்கும் உரிமையும் நான் தந்ததால் மட்டுமே உனக்கு அது உண்டு….

உங்கள் நல்ல முயற்சி மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு வணக்கங்களுடன்.
சிறப்பான விமர்சனம்...
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello srisha... First of All!
Good writing! sorry Tamil Font is currently not with me...
nice dialogues... which is more of casual conversations...
your story was suggested so I went through at this time...
Thought i will read through.. but u made it...
i was able to live through
worth reading...

curse of the women... pointed by society
yet cuff is not because of society but because of women who has accepted...
aadhiyum avalae
andhamum avalae
eendradhum avalae
iduvathum avalae
oondravum avalae
uraividam avalae
aenaiya mudivum avalae
ennum avalae
aiyamum avalae
ooranghamum avalae
oliyum avalae
owshadhamum avalae
agthariyaa Aaninamae
--- Maarthataadhir ataki aandoam endru...

atangha ninaithaal mattumae
atakiyaandaen ennum paer
thirandu ezhundhaal
thiranatru poghum puyam
meiyin ilakkam
mechikollum vazhakam
maravathae mannava
unnai uthirthadhum naan
uyirthathum naan
ennai azhithu unn thadam thandhaen
ennai azhikum urimaiyum naan thanthadhaal mattumae unnakathil undu

keep up the good work...

Thunidhu ninraal thol kodukka varum maamigal undu athakaiyavarku en nandrigal ...
Hi sis,

உங்களது வார்த்தைகளுக்கு மிகுந்த நன்றி.

Worth reading - blessed to have this comment.

Really I felt emotional and little crying over this comment.

Every comment is best but there is a point ,which makes a writer to feel satisfied.
And I am at the point.ur words ,ur blessings makes me honoured.

பாராட்டவும் ஒரு மனசு வேணும்.that too intha time kathai படிச்சு ,i am speechless sis..

Konjam பயந்து எழுதிய கதையிது.
Bcz வைதேகி என்னை விட பத்து வயது பெரியவங்க character ,வெண்ணிலா என்னை விட பத்து வயது சின்ன பொண்ணு கேரக்டர்.அது ரெண்டையும் அவங்க age maturity la carryout pannanum ena konjam Bayam இருந்தது.

ஆனா உங்க comments பார்க்கும் போது ,இந்த மாதிரி கதையெழுத தன்னம்பிக்கை வருது.

Thank you so much sis ❣
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு வணக்கங்களுக்குரிய ஸ்ரீஷா அவர்களுக்கு…
முதலாவதாக உங்கள் படைப்புக்கு என் பாராட்டுக்களை சொல்லிடுறேன்!
அருமையான வசனங்கள்…. எதார்த்தத்தை அடக்கியதாக
இந்த உங்கள் படைப்பை தவறவிட்டிருப்பேன் …. எடுத்துக்கொடுத்து படிக்க சொன்னபோது சரி பார்ப்போமே என்று தான் தொட்டேன்…
உங்கள் யதார்த்தம் பதார்த்தமாய் பார்க்க நினைத்த என்னை ஆத்மார்த்தமாய் ஒன்ற வைத்தது…
நட்ட நடு இராத்திரியில் நடு நிசியில் செலவிட்ட நேரத்திற்கு தக்கதாய்….

பெண் --- என்பது சாபமாய் நினைக்க தூண்டியது சமூகமே
ஆயினும் சிறை பட்டிருப்பது என்னவோ அவளாய் (பெண்ணாய்) மனம் உவந்தே…
கட்டுப்பாடுகள் நல்லதே! நல்லதல்ல என்று சொல்ல மாட்டேன்… ஆனாலும் அவளாய் கட்டுப்பாடு என்னும் சமூகதின் மூடநம்பிக்கையில் சிக்கி மீளும் நிலை மாறி புதைவதை தான் ஜீரணிக்க முடியாமல் வருந்துவது….

ஆதியும் அவளே
அந்தமும் அவளே
ஈன்றதும் அவளே
இடுவதும் அவளே
ஊன்றவும் அவளே
உறைவிடம் அவளே
ஏனைய முடிவும் அவளே
எண்ணும் அவளே
ஐயமும் அவளே
ஓரங்கமும் அவளே
ஒலி(ளி)யும் அவளே
ஔஷதமும் அவளே
ஃதரியா ஆ(பெ)ணினமே!
ஆணினமே--- மார்தட்டாதீர் அடக்கி ஆண்டோம் என்று……
பெணினமே --- மண்டியிடாதீர் அடங்கினோம் என்று .......

அடங்க நினைத்தால் மட்டுமே
அடக்கியாண்டேன் என்னும் பெருமை
திரண்டு எழுந்தால்(ள்)
திறனற்று போகும் புயம்
மெய்யின் இலக்கம்
மெச்சிக்கொள்ளும் வழக்கம்
மறவாதே மன்னவா
உன்னை உதிர்த்ததும் நான்
உயிர்த்ததும் நான்
என்னை அழித்து உன் தடம் தந்தேன்
என்னை அழிக்கும் உரிமையும் நான் தந்ததால் மட்டுமே உனக்கு அது உண்டு….

உங்கள் நல்ல முயற்சி மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு வணக்கங்களுடன்.
// அருமையான வசனங்கள்…. எதார்த்தத்தை அடக்கியதாக
இந்த உங்கள் படைப்பை தவறவிட்டிருப்பேன் …. எடுத்துக்கொடுத்து படிக்க சொன்னபோது சரி பார்ப்போமே என்று தான் தொட்டேன்…
உங்கள் யதார்த்தம் பதார்த்தமாய் பார்க்க நினைத்த என்னை ஆத்மார்த்தமாய் ஒன்ற வைத்தது…
நட்ட நடு இராத்திரியில் நடு நிசியில் செலவிட்ட நேரத்திற்கு தக்கதாய்….//

என்ன ஒரு மனம் நிறைந்த பாராட்டு.மிக்க நன்றி sis 😊

//
பெண் --- என்பது சாபமாய் நினைக்க தூண்டியது சமூகமே
ஆயினும் சிறை பட்டிருப்பது என்னவோ அவளாய் (பெண்ணாய்) மனம் உவந்தே…//

Exactly , பெண்ணிற்கான முதல் தடை,அவளது மனமே.

//கட்டுப்பாடுகள் நல்லதே! நல்லதல்ல என்று சொல்ல மாட்டேன்… ஆனாலும் அவளாய் கட்டுப்பாடு என்னும் சமூகதின் மூடநம்பிக்கையில் சிக்கி மீளும் நிலை மாறி புதைவதை தான் ஜீரணிக்க முடியாமல் வருந்துவது….//

எஸ் கட்டுப்பாடுகள் நல்லதே.ஆனால்,' இவ்வளவு தான் நாம், நம் வாழ்க்கை இவ்வளவு தான்', என முடங்கி கொள்ளும் பெண்களின் கட்டுப்பாடு தான் என்னை பெரிதும் வருத்துகிறது உங்களை போலவே.

//ஆதியும் அவளே
அந்தமும் அவளே
ஈன்றதும் அவளே
இடுவதும் அவளே
ஊன்றவும் அவளே
உறைவிடம் அவளே
ஏனைய முடிவும் அவளே
எண்ணும் அவளே
ஐயமும் அவளே
ஓரங்கமும் அவளே
ஒலி(ளி)யும் அவளே
ஔஷதமும் அவளே
ஃதரியா ஆ(பெ)ணினமே!//

Chanceless sis 😍👏👏👏👏👏👏

//
அடங்க நினைத்தால் மட்டுமே
அடக்கியாண்டேன் என்னும் பெருமை
திரண்டு எழுந்தால்(ள்)
திறனற்று போகும் புயம்
மெய்யின் இலக்கம்
மெச்சிக்கொள்ளும் வழக்கம்
மறவாதே மன்னவா
உன்னை உதிர்த்ததும் நான்
உயிர்த்ததும் நான்
என்னை அழித்து உன் தடம் தந்தேன்
என்னை அழிக்கும் உரிமையும் நான் தந்ததால் மட்டுமே உனக்கு அது உண்டு….

//ஆணினமே--- மார்தட்டாதீர் அடக்கி ஆண்டோம் என்று……
பெணினமே --- மண்டியிடாதீர் அடங்கினோம் என்று .......//

இது ultimate. அதே நேரம் அர்த்தமான வார்த்தைகள்.

//அடங்க நினைத்தால் மட்டுமே
அடக்கியாண்டேன் என்னும் பெருமை
திரண்டு எழுந்தால்(ள்)
திறனற்று போகும் புயம்
மெய்யின் இலக்கம்
மெச்சிக்கொள்ளும் வழக்கம்
மறவாதே மன்னவா
உன்னை உதிர்த்ததும் நான்
உயிர்த்ததும் நான்
என்னை அழித்து உன் தடம் தந்தேன்
என்னை அழிக்கும் உரிமையும் நான் தந்ததால் மட்டுமே உனக்கு அது உண்டு….//

உங்களது தமிழ் வளமும் ,வார்த்தை அமைப்பும் ,கருத்தின் நேர்த்தியும் மிக மிக அருமை. நான் இன்னும் சிறப்பாக எழுதிட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடித்தளமாக அமைகிறது.நன்றி.

//உங்கள் நல்ல முயற்சி மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு வணக்கங்களுடன்.//

மிக்க நன்றி sis 😍😍..I thoroughly enjoyed your comment ❣.made my day.
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிறப்பான விமர்சனம்...
மிக சிறப்பான விமர்சனம்🌷🌷🌷🌷
உங்கள் இருவரது விமர்சனத்தை போல.

நன்றி சார் and sis.😍
இக்கதையோடும் ,கருத்துக்களோடும் பயணிப்பதற்கு 😊😊
 
vasaninadarajan

Bronze Winner
சூப்பராக இருந்தது. படித்த பெண் வைதேகியின் வாழ்க்கை அழகாக எழுதி இருக்கிறீர்கள் அருமை. முதல்ல பண்ணிய தப்பை (கேசவ்) மறுபடியும் ஆகாஷ்சை கல்யாணம் பண்ணி விடுவளோ என்று பயந்தேன் ஆனால் வைதேகியை புதுமைபெண்ணாக காட்டிவிட்டீர்கள் சூப்பர்!!!! சூப்பர்!!! :smile1::smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smile1::smile1::smile1::smiley12:smiley12:smiley12
 
மிக்க நன்றி sis 😍😍
வைதேகியை உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி .❣
 
S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vicious Cycle is Expect --> Suspect --> Inspect --> Reject --> Deject

Expect ---- நான் இதை செய்தேன் அதையே உன்னிடம் எதிர்பார்த்தேன் (ஏதிர்பார்த்தது கிடைக்கல)
Suspect --> ஏன் கிடைக்கல காரணம் தேடி சந்தேகங்களை வளர்த்துக்கொள்
Inspect --> ஊர்ஜிதம் படுத்த தேடி அலை சாட்சியை
Reject --> + னாலும் - னாலும் ஒதுக்கிடும் மனது ----
+ னாலும் தவறில்லை ஆனால் ச்சீய் இந்த பழம் புளிக்கும்
- னாலும் தவறானது இனி இதற்கிடமில்லை
Deject --> தேடி விழைந்து தேர்வு செய்து அடைந்தது பொய்த்து போனதே என்னும் எண்ணம் ... இயல்பை தொலைக்கும் நாளடைவில் தன்னையே தொலைக்கும்....

வைதேகி

ஏன்மா நீங்க கோபமே படல ? பெண் --- எனக்கு பிடித்திருக்கு அதனால தழைந்து போகிறேன் --> அருமை
அன்று பிடித்த என் கணவனுக்கு இன்று என்னை பிடிக்கவில்லை ! என்னைக் குறித்த தேவைகள் மாறலாம்: எதிர்பார்ப்புகள் மாறலாம் மற்றவருக்கு உற்றாருக்கு --> ஆனால் நான் நானே
எண்ணற்ற பரிமானங்களை --> படித்தவள், திறமைவாய்ந்தவள், அழகி { ஒப்ப மனமில்லை என்றால் எல்லா பெண்ணும் அழகானவள் தன்னை வெளிப்படுத்த விரும்பாதவளே தவிர அழகற்றவள் அல்ல ... பார்ப்போர் கண்களுக்கு வேறுபடுகிறாள்
சிறந்த உதாரணம் (கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம்) } பொறுமைசாலி, பாசமிக்கவள், தாய், தோழி, மகள், தாரம், குழந்தை என எண்ணற்ற பரிமானங்களை கொண்டிருந்தாலும் --- இணைந்த துணையை உதர முன் வராதது அருமை.... பிரிவுக்கு பரியவில்லை நான் (SJ)
ரௌத்திரமும் பழகியவள் --> ஆனாலும் உறவின் முக்கியம் நம்பிக்கை எனும் பிடிமானம் அற்ற பின் அண்டி இருந்தால் என்ன அண்டார்டிகாவில் இருந்தால் என்ன?
இடறுவது சூழ்நிலையால் --> உடைந்த உள்ளம் ஆறுதலாய் தோன்றவும் படரும் கொடியாய் பற்றுவது EMOTIONAL IDIOTS தன் நம்பிக்கை பொய்த்தாலும் நான் பொய்க்கவில்லை என்பது செம touch
பெண் ஆக்க சக்தி ... அன்போடு தொடர்ந்தால் அரவணைப்பவள்
ஆட்கொண்டு ஆள நினைத்தால் ... ஆக்கிணைக்கு உள்ளாக்குவாள்

வெண்ணிலா

சுட்டிப்பெண் சூட்டிகையும் கூட

தகுந்த எடுத்துக்காட்டாக அமைந்த தாயை பற்றி தாந்தோன்றி ஆகாமல் தழைத்த குருத்து
தேடலின் ஆரம்பத்தில் இருக்கும் தளிர்
இடறிட வாய்ப்புகள் அதிகம் பெற்றிருந்தாலும் தொடர் நிழலான தாயின் அரவணைப்பில்
தட்டாமல் தளிர்விட்ட அடிவாழை
பிள்ளைகள் எல்லாம் நல்ல பிள்ளைகள் தான் மண்ணில் பிறக்கையிலே
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை (caregiver --Role model) வளர்ப்பினிலே

கேசவ்
ஏற்ற தாழ்வினில்/ புரிதலற்ற இணைவில்/ அடிபடை அமையும் வரை நம்பிக்கையின் ஒளியை தேடினாலே யோசிப்பேன் கட்டிய மனைவியை கட்டிய நாள் முதல் கலங்கம் கொண்டவளோ என எண்ணும் அற்ப பிண்டம்
இருப்பதும் ஒன்றே இறப்பதும் ஒன்றே

ஆகாஷ்

ரிஷி மூலமும் தெரியாது ரிஷியாகவும் முடியாது

ரிஷி மூலமும் தெரியாது --> பெண்ணின் கருவில் உதித்தேன்

ரிஷியாகவும் முடியாது --> சொர்கம் எட்டாக்கனி பெண்டாள பிறந்தவன் பிண்டாள (ஏள்ளு தண்ணி இறைக்க) எவரும் வருவாரோ பிள்ளையே (இருந்தாலும்) ஆனாலும் அனாதைப் பிணம் தான்

கிறிஸ்டி

கிறிஸ்டல் பொம்மை என உடைந்திட வாய்ப்புகள் இருந்தும் தேவதையின் கருணையால் புலன் பெற்று மற்றொரு தேவதையானது.

மாமியார்

பெண்ணுக்கு எதிரி பெண் தான் ... இல்லை என இல்லை அப்படியும்
பெண்ணுக்கு தோள் கொடுப்பவளும் பெண் தான் --- கேசவை கண்டிப்பதில்

மாமி
நாங்கொல்லாம் அப்பவே அப்பிடி ... அப்போ இப்போ உன்னை விட்டுருவோமா .... ச்சுவீட்டு
தஞ்சம் தந்தேன் தஞ்சமும் ஆனேன்

பிடித்தவை
குடும்ப கட்டமைப்பை கட்டம் கட்டி கட்டுடைக்கும் இளவட்டங்கள் மத்தியில் ஏனைய ஆற்றல் பெற்றாலும் விவாக ரத்து என்பது முடிவல்ல என்பது நம் பாரம்பரியம் ஆனாலும்
வீண் கட்டுகளுக்காய் வீணாய் போய்விடாமல் பல ஆண்டுகள் கட்டமைப்பை கட்டிக்காத்தாள் கணவனுக்காய் அல்ல, கஞ்சிக்காய் அல்ல, காண்போருக்காயும் அல்ல ஆனால் தான் வைத்த காதலுக்காய் மறுவார்த்தை நம்பிக்கைக்காய்...
அடிப்படையற்றது இப்போது அல்ல தடம் பற்றியது முதற்கொண்டு எனும் போதும் மல்ல ஆனால் பல ஆண்டுகள் ஆன பின்பும் என்னை புரிந்து கொள்ளவில்லையே எனும் போது எடுத்தது விவாக முறிவு அல்ல மன முறிவு .
 
Last edited:

Ammu ❤️

வேற லெவல் விமர்சனம் அக்கா.....👏👏👏👏👏👏👏👏பின்னீட்டீங்க.....உங்க கதை எங்க இருக்கு கதையோட பெயர் என்ன😻
 
Samvaithi007

அற்புதம்பா இப்படியும் விமர்சனம் செய்ய முடியுமா....அருமைடா...🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 
Wowwwww such an excellent comment sis.

Ipothan Google panni parthean. - vicious cycle - it holds a lot.
I think I have started with vicious cycle and ended at virtuous cycle.isn't sis ?

Such an psychological detailing.

//பார்ப்போர் கண்களுக்கு வேறுபடுகிறாள்//

Exactly sis. அழகோ , அறிவோ அனைவருக்கும் இயற்கையிலே அவர்களுள் இருக்கும்.அதை எடுத்துக் கொள்பவர்கள் பொருத்தும் ,எடுத்து சொல்பவர்கள் பொருத்தும் மாறுபடும்.

" A women s socially weekend by just with words of her people " ( எடுத்து சொல்பவர்கள் )

//பெண் ஆக்க சக்தி ... அன்போடு தொடர்ந்தால் அரவணைப்பவள்
ஆட்கொண்டு ஆள நினைத்தால் ... ஆக்கிணைக்கு உள்ளாக்குவாள் //

கதையின் மொத்த கருவையும், இந்த நான்கு வரிகளில் கட்டமைத்து உள்ளீர்கள்.speechless

//நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை (caregiver --Role model) வளர்ப்பினிலே//

இதில் எனக்கு சிறு முரண் உள்ளது.இந்த கதையில் ,அதாவது நிலாவின் விஷயத்தில் வேண்டுமானால் இந்த கூற்று என் பார்வையில் சரி.ஆனால் பொதுவில் ,ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது இருவருக்கும் பொது.பெண் என்பவளை மட்டும் அனைத்திற்கும் காரணி ஆக்குவது (அது வெற்றி என்றாலும் சரி ,தோல்வி என்றாலும் சரி )சரியாகுமா ?

//இருப்பதும் ஒன்றே இறப்பதும் ஒன்றே//
இது மிகசரி sis.👏👏👏👏

//ரிஷி மூலமும் தெரியாது ரிஷியாகவும் முடியாது//

நாட்டில் பலர் இப்படி உண்டு.வெளியே தங்களை பெரிதாகவும், சரியானதாகவும் காட்டிக் கொள்பவர்கள் , நிதர்சனத்தில் முற்றிலும் மாறியவர்களாக தான் இருக்கிறார்கள்.

கிறிஸ்டி ,மாமியார் - உங்களது பார்வை மிக சரி sis 😍

//எடுத்தது விவாக முறிவு அல்ல மன முறிவு .//

இந்த வாக்கியம் கடந்து விட கூடியது அல்ல.ஒரு கதையை படித்து, அதனை மிக சரியாக அனைத்து விதத்திலும் சொல்லி,கதையின் புள்ளியை சரியான இடத்தில் குறிப்பிட்டு காட்டுவது - u r just awesome sis.👏👏👏

Really I am honoured.

மிக்க நன்றி sis ❣😍
 
Top