All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹெப்சியின் "ஒரு சான்ஸ் கொடு பெண்ணே!" - கருத்துத் திரி

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எப்பி சீனியர்❤😍💞ஜியா பேசுறது எல்லாம் வேற லெவல் செம்ம செம்ம❤😎🥳ஹாஹா சாக்கு துணி எல்லாம் செம்ம சிரிப்பு🤣😂🤭

ஜியாவின் கனவு நிறை வேற வெயிட்டிங்... ஜகாவ பார்த்து தானே சிக்னல்ல நின்ன வண்டி மாதிரி நின்னுட்டா😜🤔👻

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤🔥
Yes da.. Jiya oda dream adhu.. pesi dhane aaganum 😁

சாக்கு துணி 😂;)🤭

ஏன் வேற யாராவதா கூட இருக்கலாமே?? 😁😁

நாளைக்கு Epi ல சொல்றேன் 😊

Much love abi 💜😎
 

Chitra Balaji

Bronze Winner
எல்லாரும் college join panni introduce aaitaanga......rendu perukum ஏற்கனவே தெரியுமா.... யாரு அது ஹாய் சொன்னது.... Super Super maa
 

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாரும் college join panni introduce aaitaanga......rendu perukum ஏற்கனவே தெரியுமா.... யாரு அது ஹாய் சொன்னது.... Super Super maa
Yesss ka.. வெற்றிகரமா college join பண்ணியாச்சு..

வீட்ல மீட் பண்ணாங்களே கா..

அதை அடுத்த அத்தியாயத்துல சொல்றேன் கா.. 💞😍

Thank you so much 💜😎
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hepussssii......
Sema da... Semaya poguthu... Actually ene aduthu epdi kondu poga poranu paka eageraa waiting da ...❤❤

Jiya to her parents : ava dream explain panra narration la apdiye alaga Ella dialogues imaginationla viriyuthu da...
Ava dream pursue ku ava dad othukolra momentum super.... ( First kavaalai yum rightuu... And avanga ponnu kodutha hope la othukitathum rightuu... )

Friends combo super la.... #jj ku direction, Swetha photography, and cartoon char nu diff ta 😍😍😍...
Jagadeesh thana athu ..... 😂😂❤❤...
Nanga ipavae Waitingaam #jj scenes kuu❤

#JJ❤ # ஜேஜே❤
 

Abirami Mahi

Active member
வாவ் சூப்பர் எப்பி❤💞என்னது ஜியும் ஜெவும் ஒரே கிளாஸ்ஸா... எதிர் பார்காததை எதிர் பாருங்கள்... செம்ம செம்ம❤🥰வருங்கால டைரக்டர்ஸ் ரெண்டு பேரும்.... உருவாக போறாங்க❤🔥😉

டேட் அண்ட் டே எதுக்காக இருக்கும்🤔🤔இந்த மா ஸ்வேதா எம்புட்டு தைரியம் உனக்கு தனியா போய் இருக்கா... பேய் பயம்லா இல்லையோ அவளுக்கு😝😂🤭

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி சீனியர் ❤🔥
 

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hepussssii......
Sema da... Semaya poguthu... Actually ene aduthu epdi kondu poga poranu paka eageraa waiting da ...❤❤

Jiya to her parents : ava dream explain panra narration la apdiye alaga Ella dialogues imaginationla viriyuthu da...
Ava dream pursue ku ava dad othukolra momentum super.... ( First kavaalai yum rightuu... And avanga ponnu kodutha hope la othukitathum rightuu... )

Friends combo super la.... #jj ku direction, Swetha photography, and cartoon char nu diff ta 😍😍😍...
Jagadeesh thana athu ..... 😂😂❤❤...
Nanga ipavae Waitingaam #jj scenes kuu❤

#JJ❤ # ஜேஜே❤
Aduthu neraya nadakum.. 😁😂

Yesss.. rendu paer oda point of view um correct dhan.. ava mela ulla nambikai dhan karanam..

Haha ella department um irukanum la 😉😉

JJ scenes dhane.. varum varum 😁😁

Thank you so much kirthi ka.. such a beautiful comments 💜😎
 
Top