All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
செம. வாழ்க்கை இன்பம் துன்பம் கலந்து தான். மகிழ் துருவ் காதலித்து கொஞ்சம் கஷ்டம் அனுபவிக்க போகிறாள்
Thank you so much akka🥰❤❤
 

Priyakutty

Well-known member
அப்பாடா யார் னு தெரிஞ்சிடுச்சு.... ❤

அழகான சர்ப்ரைஸ் துருவ்.... 😍❤

மகிழ்... Y இதுபோல ஒரு கேள்வி.... 😔

என்ன பிரச்சனை வரும்.... 🙄

நைஸ் எபி dr... 💞
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அப்பாடா யார் னு தெரிஞ்சிடுச்சு.... ❤

அழகான சர்ப்ரைஸ் துருவ்.... 😍❤

மகிழ்... Y இதுபோல ஒரு கேள்வி.... 😔

என்ன பிரச்சனை வரும்.... 🙄

நைஸ் எபி dr... 💞
Thank you so much dear 🥰🥰
 

Priyakutty

Well-known member
5 வருஷமா.... 🙄

அதுக்குள்ள துருவ் கசின் பெரிய பையன் ஆகிடுவார் ல... அப்பறோம் அந்த பதவி....?

ரே மனசுல என்ன இருக்கு? 🤔

அவர லவ் பண்றாங்களா?
இல்லை அவங்கள லவ் பண்ணாத யாரையோ ஒருத்தர லவ் பண்றாங்களா....🤔

அச்சோ.... விக்கி... நல்ல பையன் போல....பாவம்.... 😔

பீல் பண்ணதீங்க ப்பா.... உங்களுக்கு அன்பான, அழகான உங்கள ரொம்ப லவ் பண்ற ஒரு லைப் பார்ட்னர் கிடைப்பாங்க.... 🥰💞

இனி என்னாகும்....?

நைஸ் எபி dr... ❤

அந்த கருத்து போஸ்ட்.... 😂😂😂
 

Chitra Balaji

Bronze Winner
Maithreyi ku enna பிரச்சனை ஏன் இப்படி இருக்கா.... One side love 😍 ah..... Dhuruv yum onnum seiya விட maatengira போல.... Avanuku avanodaya santhoshathula ivala kavanikalaye nu குற்றவுணர்வு..... Makizh இன்னும் five years wait pannanum solli இருக்கா avan அம்மா ippove பொண்ணு paathutaanga..... Vikram kita Oliver பொறுமை ah avalodaya காதல் ah sollitaan... Vikram ava kashtam pada kudaathu nu avanodaya எல்லா உணர்வுகளை yum marachi kitu pesitaan... Super Super maa
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
5 வருஷமா.... 🙄

அதுக்குள்ள துருவ் கசின் பெரிய பையன் ஆகிடுவார் ல... அப்பறோம் அந்த பதவி....?

ரே மனசுல என்ன இருக்கு? 🤔

அவர லவ் பண்றாங்களா?
இல்லை அவங்கள லவ் பண்ணாத யாரையோ ஒருத்தர லவ் பண்றாங்களா....🤔

அச்சோ.... விக்கி... நல்ல பையன் போல....பாவம்.... 😔

பீல் பண்ணதீங்க ப்பா.... உங்களுக்கு அன்பான, அழகான உங்கள ரொம்ப லவ் பண்ற ஒரு லைப் பார்ட்னர் கிடைப்பாங்க.... 🥰💞

இனி என்னாகும்....?

நைஸ் எபி dr... ❤

அந்த கருத்து போஸ்ட்.... 😂😂😂
Yellaaamey correct ah guess Pani iruka baby nee 😍😍😍😍😍😍
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Maithreyi ku enna பிரச்சனை ஏன் இப்படி இருக்கா.... One side love 😍 ah..... Dhuruv yum onnum seiya விட maatengira போல.... Avanuku avanodaya santhoshathula ivala kavanikalaye nu குற்றவுணர்வு..... Makizh இன்னும் five years wait pannanum solli இருக்கா avan அம்மா ippove பொண்ணு paathutaanga..... Vikram kita Oliver பொறுமை ah avalodaya காதல் ah sollitaan... Vikram ava kashtam pada kudaathu nu avanodaya எல்லா உணர்வுகளை yum marachi kitu pesitaan... Super Super maa
Wow thank you so much akka ❤🥰
 
Top