All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
பிறந்தநாள் களை கட்டியதும் இல்லாமல் ரொமன்ஸிலும் அள்ளுவது செம. துருவ் மகிழ் காதல் அழகு. வசுந்தரா என்ன செய்ய போகிறாள்
Thank you so much akka 💕💕💕💕 🙈🙈
 

Chitra Balaji

Bronze Winner
Woooooow.... Super Super maa..... Semma episodes.... அவன் அம்மா vuku avala சுத்தமா pidikala இதுல ava அம்மா பாத்த பொண்ணு oda அப்பா athuku mela இருப்பான் போல.... இவங்க ரெண்டு பேரும் இங்க romba romba santhoshamaa இருக்காங்க enna aaga pooguthoo...
 

Sivakumari

Well-known member
Aiyo last epi padika manasu alluthu evlo love Yadhavin mahizh meethana kadhal so beauti birthday celebration superb avan amma I vanga kadhala eppadi kothara pogutho yathu mahizh meet Vera lastunu solitanga kastama iruku semaya poguthu story keep it up writer ma
 

Priyakutty

Well-known member
வசுந்தரா ம்மா.... 😤🤨🤨

எப்டிலாம் பேசுறாங்க.... 😤

அச்சோ துருவ் தான் ஹெல்ப் பண்றாரா.... ம்ம்... ❤
 

Priyakutty

Well-known member
வாசுந்தரா ம்மா அஹ் எனக்கு புடிக்கல.... 😡😤

அவங்க பையன பாசமா வளக்கல, அவர் விருப்பம் பத்தி கவலை இல்லை, மத்தவங்கள மதிக்க மாட்டறாங்க... 😤😤

அபி அஹ் என்ன சொன்னாங்க.... 🤨🤨🤨

அடிச்சாங்களா.... 😡

மைத்து...🤔

அந்த போட்டோ எப்படி அங்க போச்சு... துருவ் சித்தப்பா வேலையா.... 🙄

இது எதும் தெரியாம இருக்காங்களே.... 😔

என்னகுமோ... ❤
 

Priyakutty

Well-known member
சர்ப்ரைஸ்... Song... கிப்ட்... ரொமான்ஸ் எல்லாம்.... 😍😍

அவங்க காதல் புரிது.... 💞

ஆனாலும்...எதுக்கு இப்படி... உணர்வ கண்ட்ரோல் பண்ணாம....

என்ன பிரச்சனை வர போகுதோ...

அவர் அம்மா, சித்தப்பா க்கு லாம் விஷயம் தெரிஞ்சிடுச்சு....

அவருக்கு பொண்ணு பாத்து வச்சிருக்காங்க...
அவங்க வீட்லயும் தெரிஞ்சிடுச்சு...

அது எதுமே இன்னும் இவங்களுக்கு தெரில....

அடுத்த எபி க்கு வெயிட்டிங் dr... ❤
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Woooooow.... Super Super maa..... Semma episodes.... அவன் அம்மா vuku avala சுத்தமா pidikala இதுல ava அம்மா பாத்த பொண்ணு oda அப்பா athuku mela இருப்பான் போல.... இவங்க ரெண்டு பேரும் இங்க romba romba santhoshamaa இருக்காங்க enna aaga pooguthoo...
Wow super Akka 🥰💕 thank you so much 💕😊
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Aiyo last epi padika manasu alluthu evlo love Yadhavin mahizh meethana kadhal so beauti birthday celebration superb avan amma I vanga kadhala eppadi kothara pogutho yathu mahizh meet Vera lastunu solitanga kastama iruku semaya poguthu story keep it up writer ma
Thank you so much dear 🥰💕❣🥰❣🥰
 
Top