All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Avanuku avala அரைவேக்காட்டு nu சொன்னது நியாபகம் இல்ல போல அது தான் avaluku kovam nu avanuku theriyala...... Avalodaya velai ah எந்த பிரச்சனை இல்லாமல் mudichitaa..... Sir தான் semmaya site அடிச்சிகிட்டு இருந்தாரு...... Ava kita pesanum nu நினைச்சி kadasi varaikum pesa முடியல..... Avaluku avan mela semma வெறுப்பு..... Next meeting la enna aaga pooguthoo.... Super Super maa
தேங்க் யூ சோ மச் அக்கா 🥰😘
 

Priyakutty

Well-known member
துருவ் - மகிழ்.... 😍

அந்த சீன், கிரௌன் வெச்சது லாம் லவ்லி.... 😍

சீன் அஹ் எழுதன விதம் நாம ஓரமா நின்னு பார்த்த பீல் கொடுக்குது.... 🤩💞

டைட்டில் விளக்கம்.... 🤩👌

அழகான தொடக்கம் dr.... 😍

வாழ்த்துக்கள்.... 🥰❤
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
துருவ் - மகிழ்.... 😍

அந்த சீன், கிரௌன் வெச்சது லாம் லவ்லி.... 😍

சீன் அஹ் எழுதன விதம் நாம ஓரமா நின்னு பார்த்த பீல் கொடுக்குது.... 🤩💞

டைட்டில் விளக்கம்.... 🤩👌

அழகான தொடக்கம் dr.... 😍

வாழ்த்துக்கள்.... 🥰❤
Woweeee thank you so darling 😘😘❤🥰💕💕💕
Such a lovely comment dear... Feeling happy 😁😁😁🤗🤗
 

Priyakutty

Well-known member
அபிநவ் நல்லா பேசினார்.... 🤩

துருவ் கோபம் நியாயம் தான்....
நான் கூட என்னடா பெருசா experience இல்லாத ஜூனியர் அஹ் அனுப்பி வச்சுருக்காங்க னு நெனச்சேன்....🙄

ஆனா அவங்கள பத்தி அவங்களுக்கு தெரியிற மாதிரி பேசிட்டு, அப்பறோம் நார்மல் அஹ் பேசுறாரு.... Y.... 🤔
அவங்க கோபமும் நியாயம் தான்....

அரைவேக்காடு....
Buffelo....Chameleons....
னு.... ஒருத்தர மத்தவங்க எப்படி புகழுறாங்க.... 🤭🤭

அவங்களுக்கு அவர நியாபகம் இருக்கா....கனவு, ஸ்டார்.... னு பேர் லாம் பத்தி சொன்னாங்க.... 😍

நம்ம ஆளுக்கு தான் நியாபகம் இல்ல.... 😔

பாப்போம் என்ன ஆகுது னு.... ❤

நைஸ் எபி dr.... 💞
 

Priyakutty

Well-known member
இப்படி சைட் அடிச்சும் பாக்க வேண்டியவங்க பாக்கலையே.... 😔😅

விடுங்க துருவ் பாத்துக்கலாம்....😉

அவங்களும் பர்ஸ்ட் டைம் உங்கள பாக்கும்போது சைட் அடிச்சாங்க....😍

நீங்க தான் வாய வீட்டுடீங்க.... 🙄

மகி attitude பிடிச்சிருக்கு....🤩

அவங்க talent தெரியாம அவங்கள அரைவேக்காடு னு சொன்னது தப்பு தான்....😔

பட் அப்பறோம் புரிஞ்சிகிட்டார் ல....

அவர் இடத்துல இருந்து யோசிச்சு பாருங்க மகி, யாரா இருந்தாலும் இப்படி நடந்தா கோபப்படுவாங்க....🙄

அவ்ளோ காஸ்ட்லியான கார்....😯
ஸோ அவங்களும் பணக்காரங்க....

அவங்க டீடெயில்ஸ் எதுக்கு ப்பா.... 🤭😍
 
Last edited:
Top