All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

Priyakutty

Well-known member
சின்ன வயசுல இருந்து இப்படியா வளர்ந்தாரு.... 😔
பாவம் ல....

என்ன சொன்னாலும் லைப் ல பாசம் ஒருத்தருக்கு முக்கியம்....

அவங்க அம்மா கனவு நிறைவேறுமா....

அவங்கள கண்டுபிடிச்சிட்டாரு..... 😍😍

ரொம்ப ஹார்ஷ் ஆஹ் பிடிச்சிட்டாரு போல.... 😅

அவங்களுக்கு அவர தெரியுதா இல்லையா....🤔

இந்த சந்திப்பு எதும் மாற்றம் நிகழ்த்துமா....💞

ஹீரோ - ஹீரோயின் ரெண்டு பேரும் கெத்தா இருக்கற மாதிரி இருக்க கதை எனக்கு பிடிக்கும் dr.... 🤩
 
Priyakutty

Well-known member
என்ன காரணத்தால கடுப்பா இருக்காங்க னு தெரிஞ்சிடுச்சா.... 🤭

ஹரி ப்ப அவங்க பேமிலி...
அவங்க பண்ற விஷயம் கிரேட் ல....🤩👏

துருவ் மனசு புரியுது.... 😔

விடுங்க துருவ் பீல் பண்ணாதிங்க.... அது உங்க எதிர்கால மனைவி பேமிலி.... ஸோ அது உங்களுக்கும் குடும்பம் தான்.... 🥰😉

நைஸ் எபி dr.... ❤
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

Thank you so much daaa 😊😊😊
Ovaru epikum neega kodutha comments ku romba nanri daa... Naan ena nenachu yeludhaneyno adhai solitiga... மிக்க நன்றிகள் டா 😍😍😍😍😍😍WTW_ThankYouCards.jpg
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode.... Avaluku dhuruv mela enna kovam nu avanuku therinjidichi..... Evvalavu possessive avanuku..... அவல pathina details எல்லாம் therinjikitaan..... Avalodaya parents semma....
 
saru

Bronze Winner
Hi Swathi
Unga story padichena trla ana
Fb la parthathum name trinja feel
Story padika start seidachu
Romba nalla iruku
Mahi family great tan
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Hi Swathi
Unga story padichena trla ana
Fb la parthathum name trinja feel
Story padika start seidachu
Romba nalla iruku
Mahi family great tan
தேங்க் யூ சோ மச் டியர் ❤❤

என்னோட முதல் கதை" உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே",

இது என்னோட இரண்டாவது கதை ♥♥

மகிழ்மதியோட அம்மா அப்பா, ஹரி, மிதிலா மற்றும் ருத்ரனை சுத்தி அந்த கதை போகும்...

மிக்க நன்றிகள் 🤗🤗🤗💕💕💕
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Super Super Super maa... Semma semma episode.... Avaluku dhuruv mela enna kovam nu avanuku therinjidichi..... Evvalavu possessive avanuku..... அவல pathina details எல்லாம் therinjikitaan..... Avalodaya parents semma....
தேங்க் யூ சோ மச் அக்கா 🤗💕
 
Top