All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

Nilaajo

Member
அருமை 👌👌👌👌👌👌, இன்னும் என்ன என்ன பிரச்சனைகள் துன்பங்கள் இவற்றில் இருந்து எவ்வாறு மீள போகின்றனரோ யது ❤மகி 🤔🤔🤔🌺🌺🌺🌺
 

saru

Bronze Winner
Lovely baby
Innum enna vambu vara poda
Duruv ah konjamum yosika vidama oh god
Aatha Swathi hero va um konjam teliya vaima
Evlo naal tan vasu ve jaikrathu
Heroisam venama durva singam ondru purapathe range ku maathu pakalam
 

Nithya Lakshmi

Well-known member
Hai sis apadi iruganga unga Name anodaya favourite list onu anagu jb mam story's romba pudigum avanga azhuthu azhuthama urnarvu kalanthu irukum santhosam manaosoda valigal padikum pothu namba kanu lenthu aazhugaya varum anagu apadi than irukum ipoo next apadi oru writer athuvum new writer yarachum sonalum namba mudiyathu hari mathila story apadi than excellent irunthuthu ithuvum apadi than veru verupa konduporinga kadhai mudi inum konjam iruku pola neenga nee thanama unga muzhu azhthu theramayai ithula veli paduthunga sis prince happy twinkles waiting sis🥰🥰🥰
 

Sivakumari

Well-known member
Arumaiyana pathivugal ivalavu natkal mahizh patta kastangal thuruv arinthathum avan thudithathu aval mel ulla kovangal ellam pani pol marainthu vitana athey pol than mahizh kum aana intha vasu devil oda sulchi adanga nikamatenguthu thuruv inimel athuku payanthum adangiuum poga kudathu balaramku aasaiku check vakanum
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Lovely baby
Innum enna vambu vara poda
Duruv ah konjamum yosika vidama oh god
Aatha Swathi hero va um konjam teliya vaima
Evlo naal tan vasu ve jaikrathu
Heroisam venama durva singam ondru purapathe range ku maathu pakalam
அடுத்த பதிவில் எல்லாரையும் முடிச்சுடறேன் பேபி
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Hai sis apadi iruganga unga Name anodaya favourite list onu anagu jb mam story's romba pudigum avanga azhuthu azhuthama urnarvu kalanthu irukum santhosam manaosoda valigal padikum pothu namba kanu lenthu aazhugaya varum anagu apadi than irukum ipoo next apadi oru writer athuvum new writer yarachum sonalum namba mudiyathu hari mathila story apadi than excellent irunthuthu ithuvum apadi than veru verupa konduporinga kadhai mudi inum konjam iruku pola neenga nee thanama unga muzhu azhthu theramayai ithula veli paduthunga sis prince happy twinkles waiting sis🥰🥰🥰
வாவ் 😍😍😍😍😍😍😍😍😍

ரொம்ப ரொம்ப நன்றி டியர்..

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..

தனிமையில், பொழுது போக்கிற்காக தான் எழுத ஆரம்பிச்சேன்.. எனக்கு பிடிச்ச தை, நான் நேரில் ரசித்ததை தான் உங்களுக்கு என் எழுத்தின் மூலம் கொடுத்தேன்..

யூ மேட் மை டே டியர்..

கண்டிப்பா என்னோட பெஸ்ட்ட கொடுக்கிறேன்..

உங்கள் அன்பிற்கும், வார்த்தைக்கும் என் நெஞ்சார்ந்த அன்புகள்..😍❤💞
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Arumaiyana pathivugal ivalavu natkal mahizh patta kastangal thuruv arinthathum avan thudithathu aval mel ulla kovangal ellam pani pol marainthu vitana athey pol than mahizh kum aana intha vasu devil oda sulchi adanga nikamatenguthu thuruv inimel athuku payanthum adangiuum poga kudathu balaramku aasaiku check vakanum
அடுத்து வச்சிடலாம் அக்கா.. தேங்க் யூ சோ மச் 🥰
 

Priyakutty

Well-known member
After reading Magizh thitting andha pisaasu வசு:

என் மனசுல உள்ள பாரமே இறங்கிட்டு... 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

இதை இதை இதைதான் எதிர்பார்த்தேன் ...🤩🤩🤩🤩

என்ன கிழி...அடி பொலி மகிழ் மா... 👌👌👌

நிஜமா ஜுப்பர் dr... 😁😁😁😁😁

ஒரு குத்தாட்டம் போடலாம்...போல ஒரே குஷி... 🥳🥳🥳🥳🥳

30414

அந்த பிசாசு இதை எதிர்பாத்துருக்காது... 😏😏😏😏😏😏😏

நல்லா வாங்கி கட்டிக்கிச்சு... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

துருவ் பிளான் என்னாகும்...

அசத்தல் எபி dr...🤩
 
Last edited:

Priyakutty

Well-known member
அந்த வசுவே எல்லாத்தையும் மகிழ் ட்ட சொல்லிட்டு போயிருச்சு... 😏

ஆனா நம்மாளு ஒரு நதாஷா ரமனாஃப்... விஷயத்தை கறந்துருக்காங்க னு தெரில...😏

துருவ் நிலைமை, வலி புரிதா மகிழ்... 🥺🥺🥺🥺

வசு மனுஷா லிஸ்ட் லயே வராது... ச்சே... 😡😡😡😡😡😡

பலராம் தான், துருவ் ரே அப்பா சாவுக்கு காரணமா... எல்லாரும் சுயநல்வாதீங்க... ச்சே... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

இனி என்ன...
 

Priyakutty

Well-known member
மகிழ்... 🤩🤩🤩

உண்மைதான்... ராணி பவர் 😊

செம்ம move மகிழ் மா... 👌

துருவ்... உங்க ஆள் எல்லா ஆப்பையும் சரியா வச்சுட்டாங்க...😎

வசு... ஆப்பு ஆன் தி வே... 😁😁😁😁

பேச்சா பேசுற... இருக்கு உனக்கு... 😏😏😏😏😏

அட்டகாசமான அப்டேட்ஸ் dr... 🥳🥳
 
Top