All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
சர்ப்ரைஸ்... Song... கிப்ட்... ரொமான்ஸ் எல்லாம்.... 😍😍

அவங்க காதல் புரிது.... 💞

ஆனாலும்...எதுக்கு இப்படி... உணர்வ கண்ட்ரோல் பண்ணாம....

என்ன பிரச்சனை வர போகுதோ...

அவர் அம்மா, சித்தப்பா க்கு லாம் விஷயம் தெரிஞ்சிடுச்சு....

அவருக்கு பொண்ணு பாத்து வச்சிருக்காங்க...
அவங்க வீட்லயும் தெரிஞ்சிடுச்சு...

அது எதுமே இன்னும் இவங்களுக்கு தெரில....

அடுத்த எபி க்கு வெயிட்டிங் dr... ❤
Thank you so much dear ❤
 

Priyakutty

Well-known member
Enna Prachanai varum ndra payam irukaradhaala....avanga romance kooda namaku prachanaiya iluthu virumo nu payamaa iruku ....😅

Kadhai motham ethanai epi dr...🤩🤔
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Enna Prachanai varum ndra payam irukaradhaala....avanga romance kooda namaku prachanaiya iluthu virumo nu payamaa iruku ....😅

Kadhai motham ethanai epi dr...🤩🤔
பிரச்சனை 🙊🙊

45 kita varum dear... 2 part story 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Last edited:
அருமையா இருக்கு பதிவு
வசுந்தரா மகன் மனசு பத்தி
தெரியாம இவங்களா
முடிவு எடுத்து
தகுதி தராதரம்னு என்ன
ஏழாரைய இழுத்து வுடுவாங்களோ

இந்த ரே எப்ப பார்த்தாலும்
போன் பேசிட்டே இருக்கா
துருவுக்கு இவனால ஏதாவது
பிரச்சன வரும்னு தோனுது
ஆக மொத்தம் துருவ் மகிழ்
ரெண்டு பேரும் சேர
எத்தனை இன்னல்கள்
வருமோ
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அருமையா இருக்கு பதிவு
வசுந்தரா மகன் மனசு பத்தி
தெரியாம இவங்களா
முடிவு எடுத்து
தகுதி தராதரம்னு என்ன
ஏழாரைய இழுத்து வுடுவாங்களோ

இந்த ரே எப்ப பார்த்தாலும்
போன் பேசிட்டே இருக்கா
துருவுக்கு இவனால ஏதாவது
பிரச்சன வரும்னு தோனுது
ஆக மொத்தம் துருவ் மகிழ்
ரெண்டு பேரும் சேர
எத்தனை இன்னல்கள்
வருமோ
Thank you so much 🥰💕
 

saru

Bronze Winner
Sry baby konjam late
Last few padichen hoom
Abinav nan hero range ku nenacha nee enna ipadi pandra
Ivlo kevalama nadathuranga inda mithi mkum
Abi ku nalla ponna paaru idunga sangathame vendam
Hoom ini tan makil valkaila puyal
Yadhu nee pannadu sariya in amma vai patri triyavila
Ella pakamum irundu makil ku tan problems vara poda
Nee haya indiya ku vandruva hoom
Enna nadukumo
 

Sivakumari

Well-known member
Nice epi enna soldrathunu uyir kadhal iruvaraiyum atutha nilaikum kondu poiduchi aana ini verum prachanai ya eppadi face panna poranganu theriyala inimel kathaiyil yeldraiya ethir parkalam very interesting move pa
 
Top