Hi Sruthi.
There are lots of similarities between you and me.
I too started to read the novels while I’m studying 10th. My first novel too Ramanichandran ma’am only. But the novel is “Urangaatha Kangal”
Then as you said I nearly read each and every novels of her.
Then Kalki’s “Ponniyin Selvan”. At a stretch I read with a week. I was in my grandma’s home by that time. I’ll get up only for eating, that too most of the times my grandma used to feed me
inspired by that I started to read all the novels of Sandilyan “Yavana Raani” is my favourite one. I really loved those times.
Then I get to know about “Lucky Tamil Novel Lovers” blog. Then I missed that too when I was busy with my cousin’s marriage.
While I was searching JB’s novel I “accidentally” entered into this site. But now, it is swallowing my full time
.
But I didn’t think about writing like you. It maybe because of 2 reasons
1. As you told inferiority complex
2. I don’t know Tamil typing
[/QUOTE
சகோதரி நான் சான்டில்யன் நாவல்கள் படிச்சதில்லை. ஆனா ரமணிமா நாவல் நா அவ்வளவு இஷ்டம் அப்பறம் நீங்க கதை எழுத முடியாததுக்கு இரண்டு காரணம் சொல்லி இருந்தேங்க இல்லையா அதுல இரண்டாவதும் எனக்கு பெருந்தும் உங்களுக்காவது தமிழ் டைபிங் மட்டும் தான் எனக்கு டைபிங்கே முதல் தெரியாது (அதாவது வேகமா வராது அது எந்த மொழியா இருந்தாலும் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் டைப் பண்ணுவேன்) ஆங்கில டைபிங் ஏதோ கொஞ்சம் அரைகுறைய இருக்கும் தமிழ் சுத்தம் அதனால் என்னால வாரத்துக்கு இரண்டு யூடி கூட கொடுக்க முடியல போன வாரத்துக்கு முந்திய வாரம் வரை யூடி கூட ரொம்ப சின்னதா தான் கொடுத்துட்டு இருந்தேன். அதன் பிறகு தான் தினமும் இவ்வளவு பக்கம் எழுத வேண்டும் என்று நிர்னையித்துக் கொண்டேன். தினமும் ஐந்து அல்லது ஆறு பக்கம் எம் .எஸ் வேர்டில் டைப் செய்து அதை ஸேவ் செய்து வைத்து விடுவேன் நான் யூடி தரும் நாளிற்கு முந்திய நாளோடு டைப்பிங் முடித்து அதை சரி பார்த்து வைத்து விடுவேன் இப்போது எனக்கு எழுதுவது சிரமமாக இல்லை
அதனால் எழுத ஆசை இருந்தால் பயப்படாமல் தயிரியமாக இறங்குங்கள் வழி தானாக கிட்டும் இது என் பூரண நம்பிக்கை
நீங்கள் கதை எழுத என்னுடைய வாழ்த்துக்கள்
நன்றி