All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

Vidhushi

Active member
இப்படி செய்றதுல என்ன ஒரு அற்ப சந்தோஷமோ ராஜிக்கும், ஈஸ்வரிக்கும்? எச்சரிக்கையை மனசுல வச்சுக்கிட்டா தப்பிச்சிக்குவ ராஜி. பார்ப்போம் என்ன நட்குதுன்னு?

இன்ட்ரெஸ்டிங் @RamyaRaj சிஸ்.
 

Vidhushi

Active member
பொறாமை உத்தமன் மேலேயும் இருக்கு போலயே🤣🤣🤣

உத்தமனின் வளர்ப்பு(ஈஸ்வரி)/வளர்த்துக்கொண்டவிதம் (தன்னைத்தானே செதுக்குதல்), இதுல எது உண்மை-ன்னு தெரியலை; தன் உமை(வாழ்க்கைத்துணை)க்குப் பக்கபலமாக, அனுசரணையாக, அக்கறையாக மட்டுமில்லாமல், தன் வீட்டில் வாழும் மற்றொரு மருமகளும் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு அவன் சிந்தனை, தொலைநோக்குப் பார்வை எல்லாம அருமை 👏👏👏

உளவியல் ரீதியாக ஒரு மனிதனை, அதுவும் தன்னை நம்பி வந்த 'வாழ்க்கைத்துணை'யை நோகடிப்பதெல்லாம் என்ன செயலோ?🤦‍♀️

குறிப்பிட்டிருந்த சம்பவங்கள், அதன் தாக்கம் எல்லாமே 😳

மதிலாவின் விஸ்வரூபம் காண வெயிட்டிங் @RamyaRaj sis.
 

Vaishanika

Bronze Winner
அடப்பாவிங்களா😤😤😤😤😤இவனுங்க எல்லாம் வண்டில போகாம ஆகாசத்துல பறந்தா போறானுங்க. வெக்கங்கெட்டவனுங்க. சமூகத்துல நீங்க சொன்னது போல நிறைய நடக்குது. மற்றவர்கள் கவனத்துக்கு வர்ற மாதிரியும் வராத மாதிரியும் சைக்கோதனமா நடக்கறவங்க இருக்காங்க. கேவலமா நடத்தற ஜென்மங்களும் இருக்குதுங்க. பொண்ணுங்க அவிகளோட ஆயுதத்தை கைல எடுக்கும் போது தெரியும் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்று. மதிலாவுக்கும் ஒரு நாள் விடிவு ஏற்படும்.
 

Vaishanika

Bronze Winner
அம்மாலும் மவளும் உமையையும் மதிலாவையும் மிசின்னு நினைச்சி வேலை வாங்குதுங்களே 😤😤😤😤😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬. உமை, உத்தமனையும் தப்பா நினைச்சு பேசறளே மதிலா. மதிக்கு ரொம்ப ஆத்தாமையா கஷ்டமா இருக்கும் போல. 😔😔😔😔
 

Thani

Well-known member
மதிலாக்கு இவங்கள பாத்து ஏக்கம் அதனை தான் இப்படி வார்த்தையால் காட்டுறாளா..?
ஏதோவது பண்ணுவானா உத்தமன் இப்படியேபோனால் மதிலா ரொம்ப ரொம்ப மனவுளைச்சலுக்கு ஆளாவாள் 🤧
அம்மாவும் மகளும் இல்லாத கதையைபசிக்கிட்டு இருக்காங்க ,இந்த இரண்டு ஜீவனகளை நினைத்து பாக்கிறாங்களா 😡
சூப்பர் 😀
 
Top