All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நம் தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்களுக்கு...

Status
Not open for further replies.

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Srima

நான் இங்கே மட்டும் தான் எழுதுறேன்.... இரண்டாவது கதை 2 எபி குடுத்துள்ளேன்
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Srisha un pechu ka??? ஸ்ரீ mam நானும் இங்க மட்டும்தான் எழுதுறேன்
வந்தது late ... ithula Enna solraThu....funny girl 😂😂
 

ThulasiRaj

Bronze Winner
நம்ம தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் இங்கே வந்து ஒரு அட்டென்டெண்ஸ் போட்டுட்டு போங்க பிரெண்ட்ஸ்...
வந்தேன்... குருவே 😍😊☺
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் காலடி எடுத்து வச்சிருக்கேன் ஸ்ரீமா .. இங்க டேரா போட்டுட்டேன்.. வேற எங்கேயும் இல்ல
 

ஶ்ரீகலா

Administrator
மொத்தம் 41 பேர் முகவரி கொடுத்து இருக்கீங்க. ஶ்ரீலங்கன் ரைட்டர்ஸ் தனி... இவ்வளவு தானா? த்ரெட் க்ளோஸ் பண்ணிரலாமா???
 
Status
Not open for further replies.
Top