All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
முடிவில் உள்ள கவிதை இருவருக்குமே பொருத்தமாக உள்ளதே ஸ்ரீ மேம்! தன் பிரச்சனையை தனக்குள் வைத்து மருகும் அவள்... சின்ன மீனை போட்டு பெரிய மீனான அமர் தொழிலை கைப்பற்ற துடிக்கும் ராம் யாருமில்லாமல் தனிமையில் தானே தனக்காக போராடி கொண்டுள்ளான்...

பணம் மட்டுமே பிரதானம் என்றால் எத்தனையோ வழி இருக்கிறதே ஏமாற்ற.. எப்படியோ எங்கள் மண்டையை குழப்ப செய்வதில் வல்லவர் நீங்கள்... ஹா! ஹா! முரண்பாடு காதல் என்று சொல்லி விட்டீர்கள்... பார்ப்போம்..
சிலது நான் எழுதும் கவிதை... சிலது சினிமா பாடல்களின் வரிகள். பொருத்தமான பாடலாய் கூகுள் பண்ணி கொடுப்பேன். கவிதை என்றால் நானே யோசித்து எழுதி விடுவேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போட்ட யூடி வரை படிச்சுட்டேன் ஶ்ரீக்கா😍😍

இது ரிவன்ஜ் ஸ்டோரியோ...🤔

உங்க கதையை கணிக்க முடியாதே..😕

அடுத்த யூடிக்கு வெயிட்டிங்..😁😁😁
 

ஶ்ரீகலா

Administrator
போட்ட யூடி வரை படிச்சுட்டேன் ஶ்ரீக்கா😍😍

இது ரிவன்ஜ் ஸ்டோரியோ...🤔

உங்க கதையை கணிக்க முடியாதே..😕

அடுத்த யூடிக்கு வெயிட்டிங்..😁😁😁
நன்றி ராஜி :)
எப்படி வேணும்ன்னாலும் வச்சுக்கலாம்... 😁😁😁
 

Shanthigopal

Well-known member
ஏதோ உள் குத்து இருப்பது போலவே உள்ளதே ஸ்ரீமா
உள்குத்து மட்டுமா கத்தி குத்தே இருக்கும் பானு... அதையே பூங்கொத்தா மாற்ற ஸ்ரீ மேம்க்கு தெரியாதா என்ன?
 

swaru

New member
Hi Sri mam,,,

Na ungaloda palaya vaasagi, romba varudangal kalichu ipo again comment podren..en mam, intha Ram paiyan konjam over ah than poitu irukan..pinnadi Aadhu baby vaikka pora aappugal pathi teriama...pathu konjam soothanama nadanthukka sollunga...ivana padikkum podhu en terila enaku akshay baby than nyabagam varan (avana mathiriye thimiru pidichu alayuran)...eagerly waiting for next update...
 

ஶ்ரீகலா

Administrator
Hi Sri mam,,,

Na ungaloda palaya vaasagi, romba varudangal kalichu ipo again comment podren..en mam, intha Ram paiyan konjam over ah than poitu irukan..pinnadi Aadhu baby vaikka pora aappugal pathi teriama...pathu konjam soothanama nadanthukka sollunga...ivana padikkum podhu en terila enaku akshay baby than nyabagam varan (avana mathiriye thimiru pidichu alayuran)...eagerly waiting for next update...
நன்றி ஸ்வரு :)
வாங்க வாங்க... நானுமே ரொம்ப நாள் கழிச்சு எல்லோருக்கும் பதில் போடுகிறேன். ஹா ஹா ஆனானப்பட்ட அக்‌ஷயையும் ரக்‌ஷி பேபி கிட்ட காலில் விழுந்தான். இவனுக்கு என்ன இருக்குன்னு தெரியலை 😂😂😂😉😉😉
 
Top