All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

preti

Well-known member
வணக்கம்,
நான் ஆண்டாள் அருகன். பெற்றோரின் வளர்பே ஒரு குழந்தையின் வயதை மீறிய முதிற்சிக்கு காரணம்.

மற்ற சகோதரிகள் சொல்லுவது போல் சமூகம் என்பது தனிப்பட்ட ஒன்று இல்லை தான்.. அதில் நாமும் ஒரு அங்கம் தான்.. ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ஒரு குழந்தைக்கு பெற்றோர் தான் first circle.. அவர்களை தாண்டி தான் இந்த சமூகம்..

ஒரு குழந்தையின் சில குணங்கள்.(character) பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.. பின்பு வளரும் பொழுது அந்தக்குழநதை தனது பெற்றோரிடம் இருந்து தான் தனது பழக்க வழக்கம், பண்பு, கலாச்சாரம் என்று அனைத்தும் கற்றுக்கொள்கிறது.. ஏழு வயதிற்குள் ஒரு குழந்தையின் குணாதிசயம் முழுமைப் பெற்று விடுகிறது..

அதற்குப் பின் தான் அவர்கள் இந்த சமூகத்திற்கு அறிமுகம் ஆகிறார்கள்..
அந்த ஏழு வயதிற்குள் சம்மோகத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதை விட பெற்றோரிடம் கற்றுக்கொள்வது தான் அதிகம்.. அப்படி இருக்கும் பொழுது பெற்றோர் தான் அவர்களின் பிள்ளைக்கு எது தெரிய வேண்டும் எது நல்லது எது தவிர்க்கப்பட வேண்டியது என்று தேர்ந்தெடுக்க வேண்டும்..
உண்மை தான் சகோதரி👍ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோருடன் குழந்தைகள் சிலவிடும் நேரம் மிகவும் கம்மி!!காரணம் பெரும்பாலானோர் பணிக்கு செல்லும் பெற்றோர்.....அப்படியிருக்கையில் குழந்தைகள் வளர்வதே தாத்தா பாட்டியுடனோ ஆயாவிடமோ தான்....ஆதலால் அவர்கள் பெரிதும் கற்றுகொள்வது சமூகத்திடம் இருந்து தான்...அதில் பெரும் பங்கு வகிப்பது ஊடகங்கள்,நண்பர்கள் தான்....
 
meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த பெற்றோர் மீதும் குழந்தைர்கள் மீது சமூகம் பல சூழலில் பல விதங்களில் கொடுத்து முதிர்வடைய செய்கிறது

அதைபெற்றோரேநல்வழி படுத்துகின்றனர
எந்தா சமுதாய சூறாவளியாலும் சூட்சியிலும் பெற்றோரால் காப்டர் முடியும்
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் சொல்வது மிக சரி. இப்போ உள்ள நிறைய பெற்றோர்கள் தாலாட்டுக்கு பதில் YouTube-பில் பாட்டை தானே போட்டு இருக்காங்க. அப்புறம் அவங்களுக்கு விவரம் தெரிஞ்ச உடனே அதையே தான் திரும்ப திரும்ப கேட்பாங்க. அங்க குடுக்க முடியாது என்று சொல்லும் போது அஅவர்கள் எடுத்துக்கிறாங்க. மூர்க்க குணம் வளர்கின்றன. ☹😔
சரியான பாயிண்ட் மா... மறுக்கும் போது அவர்களின் மூர்க்க குணம் தலை தூக்குகிறது...
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எந்தா சமுதாய சூறாவளியாலும் சூட்சியிலும் பெற்றோரால் காப்டர் முடியும்
அதுக்கு பெத்தவங்களுக்கு நேரம் இருக்கணுமே... பொறுமை இருக்கணுமே... மா...
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியான பாயிண்ட் மா... மறுக்கும் போது அவர்களின் மூர்க்க குணம் தலை தூக்குகிறது...
அதைவைத்து கல்வி க்கு உதவும் பெற்றோர் உள்ளனர்
 
Tamil novel lover

Bronze Winner
இங்கு அதிக பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் தவறை தண்டிப்பதைவிட மறைக்கவே பார்க்கிறார்கள்..,, அங்குதான் பல தவறுகளின் தொடக்கம் என்பதை மறந்து.

இப்ப குழந்தைகள் படிக்கக்கூடிய ஸ்கூல் கூட அவங்களோட ஸ்டேட்டஸ் சிம்பலாகத்தான் பார்க்கிறார்களே தவிர குழந்தைகளுக்கு அது அங்க என்ன சொல்லி தராங்க என்பதை கவனிக்கவில்லை.

இன்று எத்தனை பள்ளிகளில் “உணவு பகிர்தல்” தவறு என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா.
 
Tamil novel lover

Bronze Winner
எந்தா சமுதாய சூறாவளியாலும் சூட்சியிலும் பெற்றோரால் காப்டர் முடியும்
சரியான பாயிண்ட் ஆனா என்ன பெற்றோர்களுக்கு அதுக்கு நேரம் தான் இருக்கிறது இல்லை
 
தாமரை

தாமரை
@Srisha எத்தனை மணிவரை விவாதம் தொடரும் மா...

இன்னும் ஒரு மணிநேரம் தேவை படலாம்...என்று தோன்றுகிறது
..

இப்போது தான் சூடுபிடித்துள்ளது☺☺☺☺

வார்த்தைகளில் காரம் ஏறுகிறது😅😅😅
 
ஆமா😖😖😖😖
 
Top