All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

Tamil novel lover

Bronze Winner
அதைவைத்து கல்வி க்கு உதவும் பெற்றோர் உள்ளனர்
பெற்றோர்களின் முன் அது கல்விக்கு பயன்படுகிறது., பெற்றோர்கள் இல்லாத சமயம்........??????
ஏன் அந்த கல்வியை பெற்றோர்கள் தாங்கள் கற்றுக் கொடுக்க முடியாதா....???
 
Andal Arugan

Well-known member
இந்த கருத்துடன் நான் விடை பெறுகிறேன்.. என் இரண்டு வயது மகன் நான் செல் போனுடன் வெகு நேரம் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறான்.. he imitates me.. அதனால்.. நான் விரைவில் விடை பெற வேண்டும்...

நம்மிடையே எத்தனை பேர் Bigg Boss என்னும் நிகழ்ச்சியை காண்கிறோம்?? ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு அடிப்படை plot, theme இரு க்கும்..

இந்த நிகழ்ச்சியின அடிப்படை என்ன??

Peeping Tom Attitude
ஆதாவது ஒருவரின் அந்தரங்கதுக்குள் எட்டிப் பார்த்து சிரிப்பது...

என்னதான் அதில் பங்கு கொள்பவர்கள் தாமக முன் வந்து பங்கேற்கும் பொழுதும் அது தவறே. தற்கொலை எப்படி ஒரு குற்றமோ அதே போல் நம்முடைய அந்தரங்கத்தை நாமே வெளியே கண்பிப்பதும் குற்றமே.. இன்னொருவரின் அந்தரங்கத்தை கவனிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நம் பிள்ளைகளுக்கு.. யாரென்று தெரியாதவர்களை judge செய்ய சொல்லிக் koduthukkondirukirom...

இப்பொழுது சொல்லுங்கள்.. டிவி யை off செய்வது பெற்றோர?? இல்லை சமூகமா??

நன்றி..
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு குழந்தை தனியாக வளர்வது இல்லை
சமுதாயத்தில் வளர்ந்து வருகிறதுநன்மையும் தன்மையும் அதைத் பாதிக்கும் மன முதிர்ச்சி பெற்றோர் நல்வழிப்படுத்த சமூகம் சீரழிக்கும்
 
Samvaithi007

Bronze Winner
எந்தா சமுதாய சூறாவளியாலும் சூட்சியிலும் பெற்றோரால் காப்டர் முடியும்
பெற்றோர்கள் வழிகாட்டுதல் அனைத்து குழைந்தைகளுக்கும் உண்டு.... சமுகத்தின் கட்டமைப்பின் காரணமாக அவர்களது கட்டுபாடுகளை கலையவே குழைந்தகள் முயற்ச்சிக்கின்றனர்....இன்று குழைந்தைகள் அதிக நேரம் இந்த சமுகத்தினோடு தான் செலவிடுகின்றனர்...
 
தாமரை

தாமரை
பெற்றோர்களின் முன் அது கல்விக்கு பயன்படுகிறது., பெற்றோர்கள் இல்லாத சமயம்........??????
ஏன் அந்த கல்வியை பெற்றோர்கள் தாங்கள் கற்றுக் கொடுக்க முடியாதா....???
பல பள்ளிகளில் இதனை ஊக்குவிக்கின்றனர்😤😤😤😤
 
தாமரை

தாமரை
இந்த கருத்துடன் நான் விடை பெறுகிறேன்.. என் இரண்டு வயது மகன் நான் செல் போனுடன் வெகு நேரம் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறான்.. he imitates me.. அதனால்.. நான் விரைவில் விடை பெற வேண்டும்...

நம்மிடையே எத்தனை பேர் Bigg Boss என்னும் நிகழ்ச்சியை காண்கிறோம்?? ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு அடிப்படை plot, theme இரு க்கும்..

இந்த நிகழ்ச்சியின அடிப்படை என்ன??

Peeping Tom Attitude
ஆதாவது ஒருவரின் அந்தரங்கதுக்குள் எட்டிப் பார்த்து சிரிப்பது...

என்னதான் அதில் பங்கு கொள்பவர்கள் தாமக முன் வந்து பங்கேற்கும் பொழுதும் அது தவறே. தற்கொலை எப்படி ஒரு குற்றமோ அதே போல் நம்முடைய அந்தரங்கத்தை நாமே வெளியே கண்பிப்பதும் குற்றமே.. இன்னொருவரின் அந்தரங்கத்தை கவனிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நம் பிள்ளைகளுக்கு.. யாரென்று தெரியாதவர்களை judge செய்ய சொல்லிக் koduthukkondirukirom...

இப்பொழுது சொல்லுங்கள்.. டிவி யை off செய்வது பெற்றோர?? இல்லை சமூகமா??

நன்றி..
அருமையான கேள்வி👏👏😀👌👌
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இங்கு அதிக பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் தவறை தண்டிப்பதைவிட மறைக்கவே பார்க்கிறார்கள்..,, அங்குதான் பல தவறுகளின் தொடக்கம் என்பதை மறந்து.

இப்ப குழந்தைகள் படிக்கக்கூடிய ஸ்கூல் கூட அவங்களோட ஸ்டேட்டஸ் சிம்பலாகத்தான் பார்க்கிறார்களே தவிர குழந்தைகளுக்கு அது அங்க என்ன சொல்லி தராங்க என்பதை கவனிக்கவில்லை.

இன்று எத்தனை பள்ளிகளில் “உணவு பகிர்தல்” தவறு என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா.
ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை...
 
meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுக்கு பெத்தவங்களுக்கு நேரம் இருக்கணுமே... பொறுமை இருக்கணுமே... மா...
அன்பு காதல் புரிதல் இருந்தால்,,
நேரம் எதற்கு ?? புறமாய் எதற்கு ??
 
Top