All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

Kirukalepandi

Active member
விரு விருப்பனா கதை!! 👌👏என்ன ஒன்னு கவிநிலா க்கு அதிருப்பனுக்கு twin brother இருக்குனு தெரிய படுத்திருக்கலாம். இல்ல அதிய பேசாவது விற்றுக்கணும், ரொம்ப படுத்தி எடுத்துட்டாங்க.. 😜😔... வாழ்த்துக்கள்!!😊
 

ThulasiRaj

Bronze Winner
Super Super Super maa..... Semma semma story maa... Athiruban charater chance ah illa romba romba arumai ah கொடுத்து இருந்திங்க.... Avvallavu kashtathayum vethanayum வலி yum thaangikitu.... எல்லா pirathanai yum சரி panni... Nila oda புறக்கணிப்பு yum thaangikitu... அவன் அம்மா vayum samaalichi அப்பா அப்பா.... கடைல avana purinjikita... Rendu perum onnu senthutaanga... Super Super maa... All the very best maa...
மிக்க நன்றி சிஸ்😍😍😍😍🥰🥰🥰🥰. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை என்னுடன் பயணம் செய்தீர்கள். அதி மற்றும் நிலா 2 இரண்டு பேருமே வலியை உள்ளடக்கிக் கொண்டு தன் சுய உணர்வுகளை தொலைத்தவர்கள். இது கொஞ்சம் அழுத்தமான கதை. அதே சமயம் காதல், அன்பு, வலி, பிரிவு, பழிவாங்குதல், நகைச்சுவை (ஆங்காங்கே இருக்குன்னு நினைக்கிறேன்), நட்பு என எல்லா உணர்வு போராட்டங்களும் நிறைந்த கதை.
 
Top