All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
விரு விருப்பனா கதை!! 👌👏என்ன ஒன்னு கவிநிலா க்கு அதிருப்பனுக்கு twin brother இருக்குனு தெரிய படுத்திருக்கலாம். இல்ல அதிய பேசாவது விற்றுக்கணும், ரொம்ப படுத்தி எடுத்துட்டாங்க.. 😜😔... வாழ்த்துக்கள்!!😊
மிக்க நன்றி 😍😍😍. ஹா ஹா... 😂😂😂 ஆமா ரொம்ப படுத்தி எடுத்துட்டா
 
Hi mam!
Unga novels amazon kindle app la laptop la padikka mudiyala mam, ple kindle for PC nu matha mudiyuma mam. Android and ipad tha kamikkudhu available devices la. Tha I you mam
 

ThulasiRaj

Bronze Winner
Hi mam!
Unga novels amazon kindle app la laptop la padikka mudiyala mam, ple kindle for PC nu matha mudiyuma mam. Android and ipad tha kamikkudhu available devices la. Tha I you mam
ட்ரையல் பார்க்கும் போது all device check பண்ணிட்டு தான் novel upload பண்ணேன்.
நீங்க உங்க லேப்டாப் ல kindle app ah install பண்ணி இருந்தால் மட்டும் தான் amazon ல novels download செய்து படிக்க முடியும்.
 
ட்ரையல் பார்க்கும் போது all device check பண்ணிட்டு தான் novel upload பண்ணேன்.
நீங்க உங்க லேப்டாப் ல kindle app ah install பண்ணி இருந்தால் மட்டும் தான் amazon ல novels download செய்து படிக்க முடியும்.
Install panni irukken mam. Adhanala tha ketten , and adhulla tha padichittu irukken matha authors oda novels. once again check pannanga mam please and Thank you
 
Top