All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சூப்பர் சிஸ்...தர்ஷன் நல்லவன் தான்..அவன் வலிகள் நினைவு வரும்போது மொத்தமா மாறுதல் தெரியுது..கிருஷ்ணா வா அவன் வீட்டிலேயே வைச்சருக்கான்...மாயா அவ காதலை உணர்ந்தாலும் வேண்டாம் என்று முடிவு செய்துட்டா.....வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
Ethuku கிருஷ்ணா va kadathinaa ava என்ன pannanum nu solla velai.... பார்வதி அம்மா kita மட்டும் avanuku treatment கொடுக்க porathaavum அதனால hospital ah கொஞ்சம் நாள் இருக்கனும் nu மட்டும் avala மிரட்டி solla vechitaan... கிருஷ்ணா அவன் வீடு சித்து kuda தான் இருக்கான்.... Summave அழிவான் புது இடம் புது ஆளுங்க எப்படியோ dharshan ah பாத்துட்டு thungitaan.... மாயா vuku thaan avan mela avvallavu kovam மாநிலம் சரி இல்லாதா kuzhanthai ah கடத்தி vechikitu avanuku என்ன aachcho ethu aachcho nu புரியாமல் paavam maa ava..... seiyaatha thappuku thandanai.... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
செமையா சொல்லிடீங்க டியர். இனிய ஒவ்வொனா சொல்லுவான் மா. மாயா தாங்குவது தான் கஷ்டம். அவளுக்கு தான் செய்யும் தவறை நிச்சியம் ஒரு நாள் உணர்வான் மா. மிக்க நன்றி மா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.