Kumarsaranya
New member
உருவம் ஒரே மாதிரியாக இருந்தால்கூட எண்ணங்கள் கருத்துக்கள் வேற வேற தானே என்னதான் விக்ரம் திருந்தினாலும் சமுத்ராவுடன் கல்யாணம் நடக்க வேண்டிய அவசியமில்லை. அவந்திகா டாக்டர் ஆனது அருமை சமுத்ரா அவியோட டெல்லியில இருந்தாலும் அப்பா,மகள் பாண்டிங் அழகு. சமுத்ராவோட கல்யாணம் வேண்டாம் என்ற முடிவும் சரியாகதான் தோணுது அவந்தி கம்பளிபுழு போல இல்லாமல் பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்கட்டும்