All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

Kumarsaranya

New member
விக்ரம்😡😡😡😡இத்தனை நாட்களாக ஒன்னுமே பண்ணாம சம்யுவை உயிர்போற அளவுக்கு கொண்டு வந்துட்டு குழந்தை என்னோடதுதான்னும் சொல்ல உனக்கு மனசு கூசல இன்னமும்கூட என்ன பண்ணனோ 😡😡😡
 

Indhumathy

Well-known member
சம்யு இப்போ தான் சரியா பேசுனா....👍
அவ அவ்வளவு தூரம் சொல்லியும் யாரையும் உதவிக்கு கூப்பிட இவனோட ஈகோ விடலை.....😤 இவனாவது care எடுத்து பார்த்துக்கிட்டானா ன்னு பார்த்தா அதுவும் இல்லை.... அவளை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டான்... இப்போ எந்த மூஞ்சியை வச்சு அப்பா ன்னு உரிமை கொண்டாடுறான்.... 😡😡😡😡😡😡😡😡
 

Vaishanika

Bronze Winner
இவனைத் திட்டித் திட்டி எனக்கு ரொம்ப கடுப்பாகுது.
புரிஞ்சு தான் நடந்துக்கிறானா? இல்லை அலட்சியமா எல்லாத்தையும் செய்யறானா?.
சம்யூதான் தங்கச்சிய கூட வச்சிக்கிறேனு கேட்டதுக்கு அப்பறம் கூட வேண்டாம்னு சொன்ன உன்னைய🤬🤬🤬🤬🤬🤬
அப்பன்னு புருசன்னு சொல்லவே தகுதியில்லாதவன் டா நீனு. பெத்தவிகளுக்கும் நல்ல பையனும் இல்லை டா.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம்😡😡😡😡இத்தனை நாட்களாக ஒன்னுமே பண்ணாம சம்யுவை உயிர்போற அளவுக்கு கொண்டு வந்துட்டு குழந்தை என்னோடதுதான்னும் சொல்ல உனக்கு மனசு கூசல இன்னமும்கூட என்ன பண்ணனோ 😡😡😡
ஒரூ ஆண் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதுங்கிறதுக்கு விக்ரம் தான் உதாரணம். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்யு இப்போ தான் சரியா பேசுனா....👍
அவ அவ்வளவு தூரம் சொல்லியும் யாரையும் உதவிக்கு கூப்பிட இவனோட ஈகோ விடலை.....😤 இவனாவது care எடுத்து பார்த்துக்கிட்டானா ன்னு பார்த்தா அதுவும் இல்லை.... அவளை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டான்... இப்போ எந்த மூஞ்சியை வச்சு அப்பா ன்னு உரிமை கொண்டாடுறான்.... 😡😡😡😡😡😡😡😡
அவன் அவனை மட்டுமே யோசிக்கிறான். கூட இருக்கிறவங்களைப் பத்தின சிந்தனை அவனுக்கு இல்லை. அவனுக்கு சமி பண்ணுறதெல்லாம் ரொம்ப கம்மி தான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவனைத் திட்டித் திட்டி எனக்கு ரொம்ப கடுப்பாகுது.
புரிஞ்சு தான் நடந்துக்கிறானா? இல்லை அலட்சியமா எல்லாத்தையும் செய்யறானா?.
சம்யூதான் தங்கச்சிய கூட வச்சிக்கிறேனு கேட்டதுக்கு அப்பறம் கூட வேண்டாம்னு சொன்ன உன்னைய🤬🤬🤬🤬🤬🤬
அப்பன்னு புருசன்னு சொல்லவே தகுதியில்லாதவன் டா நீனு. பெத்தவிகளுக்கும் நல்ல பையனும் இல்லை டா.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
இதே மாதிரி நிஜ வாழ்க்கையிலும் ஆள்கள் இருக்காங்க டா. தன்னை மட்டும் யோசிக்கிறவங்களுக்கு அடுத்தவங்க கஷ்டம் புரியாது. அப்படித்தான் விக்ரமும். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
Top