All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!
"பேரன்பின் பெருஞ்சலனமே!" கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய தொடர் ஆதரவிற்கு அன்பும் நன்றிகள்.

அன்புடன்,

சுசி கிருஷ்ணன்
 

Indhumathy

Well-known member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் sis 💐💐💐💐💐💐

Interesting start ❤
சம்யுவோட நிமிர்வும் தெளிவும் சூப்பர்..
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் sis 💐💐💐💐💐💐

Interesting start ❤
சம்யுவோட நிமிர்வும் தெளிவும் சூப்பர்..
மிக்க நன்றி டா ❤ உங்களுக்குப் பிடித்ததில் ரொம்ப ஹேப்பி. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

Indhumathy

Well-known member
விக்ரம்.. ஆண் ன்ற திமிரும் கர்வமும் ரொம்ப அதிகம் இவனுக்கு..... 😈 பொண்ணு தான் இறங்கி வரணும் பணிஞ்சு போகணும் ன்னு காலா காலமா நிறைய ஆண்களுக்கு இருக்குற மனநிலை.... 😡

சம்யு சூப்பர் 👍 அவன் ஆணவத்துக்கு பணிஞ்சு போகாம ஒவ்வொரு தடவையும் மண்டையில தட்டி அடக்கி வைக்கிறா... 🤭

இவனோட விளையாட்டுக்கு ஒரு பொண்ணை கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து ஏமாத்துறான் 😡
 

vijirsn1965

Bronze Winner
Superb ma uds arumai vidhyashama director paarvaiyil kadhai selkirathu Vikram ku ippo thaan Samyu vai Avan manam virumbuvathai unarnthirukkiraan ooril paartha pennudan aana thirumanaththai nirutha pokiraano uds mika arumai viji
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம்.. ஆண் ன்ற திமிரும் கர்வமும் ரொம்ப அதிகம் இவனுக்கு..... 😈 பொண்ணு தான் இறங்கி வரணும் பணிஞ்சு போகணும் ன்னு காலா காலமா நிறைய ஆண்களுக்கு இருக்குற மனநிலை.... 😡

சம்யு சூப்பர் 👍 அவன் ஆணவத்துக்கு பணிஞ்சு போகாம ஒவ்வொரு தடவையும் மண்டையில தட்டி அடக்கி வைக்கிறா... 🤭

இவனோட விளையாட்டுக்கு ஒரு பொண்ணை கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து ஏமாத்துறான் 😡
ஒரு ஆண் அப்படித்தான் கட்டமைக்கப் பட்டிருக்கிறான். சம்யூ அவனுக்கு ஏத்த பொண்ணுதான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb ma uds arumai vidhyashama director paarvaiyil kadhai selkirathu Vikram ku ippo thaan Samyu vai Avan manam virumbuvathai unarnthirukkiraan ooril paartha pennudan aana thirumanaththai nirutha pokiraano uds mika arumai viji
நன்றி விஜிமா.. ரொம்ப நாளாய் உங்களைக் காணோம். எப்படி இருக்கீங்க? நலம் தானே? தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் விஜிமா ❤
 
Top