All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

Thani

Well-known member
# நேரமின்மை காரணமா இந்த பக்கம் ஒழுங்கா வரமுடியல......🙏

மிது வில்லியா ???இல்ல எடுப்பார் கைப்புள்ளையா .....????அப்பாவின் நடிப்பில் ஏமாந்து போனாளே....
இவளால் மெல்லினாவுக்கு தலைவலிவருமா????
காரம் இவனுக்கு ஒத்துக்காது என்று தெரிந்தும் ஏன் சாப்பிட்டான் அஐய்???அவ்ளே பாசமா மெல்லினா மேல....
அஐய்க்கு பின்னால் பெரிய கதை இருக்கும் போலவே.....
சூப்பர் சிஸ்❤
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அச்சோ.. நேரம் கிடைக்கும் போது படிங்க சிஸ்.. நானும் நேரமின்மையால் தான் ஆன்கோயிங்க நாவல் தொடர்ந்து கொடுக்க முடியாமல் இருக்கேன்..

மிதுனா எடுப்பார் கைப்பிள்ளை இல்லை.. தன் ஆசை நிறைவேற எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவள்..
அஜய்யின் இறந்தகாலம் கசப்பான கருப்புப் பக்கம்.

நேரமின்மையிலும் தொடர்ந்து படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி சிஸ்.. :love:
 
Thani

Well-known member
அடக்கொடுமையே......மோகன் ...:இப்படி ஏமாந்து போனியே ......அதுவும் நீ சைட் அடித்த பொண்ணுகிட்ட ....ஹா ....ஹா....
மெல்லினாவின் ஜெய் தான் அஐய்யா...😜ஒரு சின்ன சந்தேகம் ......இருக்கலாம் என தோணுது ....😜
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடக்கொடுமையே......மோகன் ...:இப்படி ஏமாந்து போனியே ......அதுவும் நீ சைட் அடித்த பொண்ணுகிட்ட ....ஹா ....ஹா....
மெல்லினாவின் ஜெய் தான் அஐய்யா...😜ஒரு சின்ன சந்தேகம் ......இருக்கலாம் என தோணுது ....😜
ஹாஹா மோகன் பாவம்..

ஜெய் வரும்போது அது ஜெய்யா அஜய்யா ன்னு தெரிஞ்சுக்கோங்க😀

நன்றி சிஸ்😍
 
Top