All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா - கருத்துத் திரி

Indhumathy

Well-known member
ஆசை ஆசையா கல்யாணத்துக்கு ரெடி ஆகுறா..... அவனோட திட்டம் தெரிஞ்சா பாவம் ரொம்ப கஷ்டப்படுவா...... 😐😐😐😐😐
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆசை ஆசையா கல்யாணத்துக்கு ரெடி ஆகுறா..... அவனோட திட்டம் தெரிஞ்சா பாவம் ரொம்ப கஷ்டப்படுவா...... 😐😐😐😐😐
thank you sweetie
 

Indhumathy

Well-known member
கௌதம் லூசு 😤😤😤😤 அவ எத்தனை முறை உண்மையை சொல்ல முயற்சி பண்ணுனா அதை கேட்க மாட்டேன்னு அடம் பிடிச்சுட்டு அந்த நிஷா பிசாசு சொன்னதை கேட்டுட்டு ஸ்ரீனியை டார்ச்சர் பண்ற..... 😡😡😡😡
உன்னை எல்லாம் நல்லா அலைய விட்டு தான் ஸ்ரீனி மன்னிக்கணும்....
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
30 UDS ELUTHITEN DAILY ONE UD THARUVENNU SONNINGA SIS
PLS GIVE REGULAR UPDATE
exam la nikkiren maa next week mudinchidum athukku piraku daily ud tharen unka FB ID sollunka mudinchathum tag pannuren
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌதம் லூசு 😤😤😤😤 அவ எத்தனை முறை உண்மையை சொல்ல முயற்சி பண்ணுனா அதை கேட்க மாட்டேன்னு அடம் பிடிச்சுட்டு அந்த நிஷா பிசாசு சொன்னதை கேட்டுட்டு ஸ்ரீனியை டார்ச்சர் பண்ற..... 😡😡😡😡
உன்னை எல்லாம் நல்லா அலைய விட்டு தான் ஸ்ரீனி மன்னிக்கணும்....
Goutham paavamillaiyaa 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Indhumathy

Well-known member
Goutham paavamillaiyaa 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
இல்லவே இல்லை... 🤷‍♀️
இவன் தங்கச்சிக்காக அவளை ஏமாத்திட்டு இப்போ அவ ஏமாத்திட்டா மாதிரி சீன் போடுறான்.... 😏
 
Top