All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதை பேசும் கயல்விழியே..! - கருத்து திரி

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோ... நிஜமாவே உங்க கதை பேசும்ங்க.. பொருத்தமான தலைப்பு... அழகான எழுத்துநடை நல்ல நண்பர்கள்..கூடாமல் குறையாமல் கதைக்கு என்ன தேவையோ அதற்கான காட்சிகள். எல்லாமே அழகு... அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து என்றும் அன்புடன் வடிவேல்😀
 
Nila Yazhi

என்ன சொல்றதுன்னு தெரியல.. மிக்க நன்றி சகோ 🙏
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த குடும்பம் எப்போதும் கவிக்கு முக்கியத்துவம் கொடுக்காதா சகோ
பாவம் கவி சகோ
கனமான பதிவு சகோ
😢😢😢😢😢😢😢
இவையெல்லாம் இன்னும் இங்கே நடந்துட்டு இருக்க ஒண்ணு சகோ.. என்ன சொல்றது.. இன்னும் அவர்கள் கொடுக்கும் அடிகளை வாங்க கவி ஆறாம் வகுப்பு படிக்கும் பெண் அல்ல.. இதிலிருந்து மீண்டு வருவாள் 😊
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன சொல்றதுன்னு தெரியல.. மிக்க நன்றி சகோ 🙏
ஆசிரியருக்கே வார்த்தைக்கு பஞ்சமா??.. 🤔.. அடுத்தபதிவு எப்ப சகோ
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆசிரியருக்கே வார்த்தைக்கு பஞ்சமா??.. 🤔.. அடுத்தபதிவு எப்ப சகோ
இன்னைக்கு போட்ருவேன் சகோ 💖
 
S.Sivagnanalakshmi

Well-known member
நல்ல நண்பர்கள் ❤❤❤❤❤.கிருபா ரிஷி சொன்னதை கேட்டு ஷாக் ஆகிட்டாள்.சத்யாவை ஏற்றுக்கொள்வாளா?.
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல நண்பர்கள் ❤❤❤❤❤.கிருபா ரிஷி சொன்னதை கேட்டு ஷாக் ஆகிட்டாள்.சத்யாவை ஏற்றுக்கொள்வாளா?.
அடுத்த யுடியில் அவளுடைய முடிவு பற்றி தெரியும் சகோ 💞
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Emotional episode.... Kavi எல்லா உண்மை யும் sollita... Friends மூணு பேர் kum avvallavu kovam... அதுலயும் அகில் தான் ரொம்ப feel பண்றான் avanala தானே nu...... Sathiya phone pannitaan... Friends rendu perum avana ஓட்டு ஓட்டு nu ottraanuga 😀😀😀😀😀😀 avana pathi therinja enna panna poraalo kavi...
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Emotional episode.... Kavi எல்லா உண்மை யும் sollita... Friends மூணு பேர் kum avvallavu kovam... அதுலயும் அகில் தான் ரொம்ப feel பண்றான் avanala தானே nu...... Sathiya phone pannitaan... Friends rendu perum avana ஓட்டு ஓட்டு nu ottraanuga 😀😀😀😀😀😀 avana pathi therinja enna panna poraalo kavi...
Thank you chithra maa 😍💞
 
Top