All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
அத்தையும் மருமகளும் செம போடு போடுதாங்களே😁😁😁😁

அப்படி என்ன விசயத்துல சிவா லாக் ஆகிருப்பான்:unsure:

விரும்புறவள விட்டுட்டு அவளை பொண்ணு பாக்கற கொடுமைய செய்யுற அளவுக்கு😥😥😥

நகைச்சுவை உணர்வும் காதலும் கலந்து அருமையா இருக்கு ரம்யா மா😍😍
🌸🌸🌸
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை வித்தியாசமாக இருக்கிறது மனம்
நிறைந்தவனுக்கு பெண் பார்க்கும் படலம்


நன்றி சரோ...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தையும் மருமகளும் செம போடு போடுதாங்களே😁😁😁😁

அப்படி என்ன விசயத்துல சிவா லாக் ஆகிருப்பான்:unsure:

விரும்புறவள விட்டுட்டு அவளை பொண்ணு பாக்கற கொடுமைய செய்யுற அளவுக்கு😥😥😥

நகைச்சுவை உணர்வும் காதலும் கலந்து அருமையா இருக்கு ரம்யா மா😍😍
🌸🌸🌸


நன்றி பா.. கதையின் மையமே அவன் ஏன் உதயாவை திருமணம் செய்ய போறான் என்பது தான்..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode... Ha 😂 😂😂 😂 😂 இந்த பேச்சி kazhaviku irukara குசும்பு ha 😂 😂 😂 😂 semma pa அவங்க என்ன conditions என்ன conditions... Udhaya செத்தா.... அவன் பணக்காரன் வாய்கால் வரவு எல்லாம் neriya irukunu ஒருத்தர் ah கல்யானம் panna முடியுமா காசு பணம் இருந்தா pothumaa... அன்பு ..காதல் வேண்டாம் ah... இந்த shiva ஏன் அவங்களுக்கு payapran என்ன விஷயம் nu theriyala அழகி mela உயிர் ah vechi இருகான் என்னமோ Iruku... Kayal முத்து nice couple Super Super pa.. Way of writing superb... Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top