All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.
வேம்புவை காதலிக்கும் சிவா ஏன் உதியை கல்யாணம் பண்றேன்னு சொல்கிறான் சகோ
இந்த மர்மத்திற்கு விடை சொல்லியே ஆகனும் சகோ
😁😁😁😁
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேம்பு அத்த மகளா இருக்கிறது ஒரு பிரச்சினையா??!😳

அவ கண்ணெதிரே வேற காதல் செஞ்சி தொலைய போறாங்களா😌😌
ரைட்டு..
வேம்பு பொறுமை காத்துல கரையுற நாளுக்காக மீ வெய்ட்டிங்😜😜😜😜
Nice epi ma🌸🌸🌸

thank u... ஆமாபா... வேம்புவின் அடாவடியில் சிவா சிக்கி சின்னாபின்னமாகி போவான். தொடர்ந்து உங்க கருத்துக்களை சொல்லுங்க puneet...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma episode... முத்து ketathuku kuda solla மாட்டேங்கிறான் enna தான் பிரச்சனை avanuku அழகி avanuku அத்தை மகள் appadi garathanaala பிரச்சனை nu sollraan ava nalathukunu vera solran ஆனா அவ ethir kave அந்த udhaya va love 😍 panna pooranu solra.... Seththa டா nee அழகி கையால... Rendu perum ah ஒருத்தர் mela ஒருத்தர் உயிர் ah vechi இருகாங்க appram ஏன் ithallam... Onnum puriyala... Paakalam.. Super pa.. Waiting for next episode
thank you chitra... சிவா தன் பிரச்சனை் வேம்புவுக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறான். அதனாலதான் முத்துக்கு கூட சொல்லல...பிரச்சனையையை தெரிந்துக்கொண்டு வேம்பு சிவாவுக்கு பெரிய ட்ரீட் {நாலு சாத்துவா முதுகிலே} தருவா இன்னும் நல்லா என்ஜாய் பண்ணுங்க... தொடர்ந்து உங்க கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்க சித்ரா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Azhagiya manavalam trichyla irukee..

Pechi pesaradhu azhaguu..
thank you kannamma,

ஆமா பா அந்த ஊரு பேரு புடுச்சு போய் தான் இந்த கதைக்கு வைத்தேன்.. நல்லா மழை பொழிந்தால் சின்ன ஓடை போல அழகா தண்ணீர் வரத்து இருக்கும்... சாலை ஓரமாகவே நாம் பயணித்துக்கொண்டே அந்த ஓடையின் அழகை ரசிக்கலாம்...

பேச்சி enakku romba pidichcha caracter...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேம்புவை காதலிக்கும் சிவா ஏன் உதியை கல்யாணம் பண்றேன்னு சொல்கிறான் சகோ
இந்த மர்மத்திற்கு விடை சொல்லியே ஆகனும் சகோ
😁😁😁😁
thank you கவி

கண்டிப்பா இன்னும் ஒரு நாலாவது இல்ல ஐந்தாவது எபிசோடுல சொல்லுவான்.. தொடர்ந்து உங்க ஆதரவை தாருங்கள் சிஸ்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode... Ha 😂 😂 😂 😂 பேச்சி aiyyayo chance ah illa Nizama சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துடுச்சி.... Manufacturing defect ah enna maa solluchi pethiyaa athu ha 😂 😂 முடியல.... எதனை புடவை five saree மாத்தி இருகாங்க ஒரு புடவை எடுக்க pora thuku shiva va vechi செய்றாங்க poolaye... Selfie athuyum apple 🍏 mobile ha 😂 😂 😂 😂 semma semma பேச்சி charater ah arumai ah கொடுத்து irukinga.... அழகி yum பேச்சி yum cooling glass sequence semma... Kadaisila அழகி ah அழ vechitinga... யாரு அவ்வளவு சந்தோஷம் padarathu ava azhuvaratha பாத்து.... Hmmmmm... Innum ennalam nadaka pooguthoo... Semma கொண்டு poringa story... Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top