All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma episode... Ha 😂 😂😂 😂 😂 இந்த பேச்சி kazhaviku irukara குசும்பு ha 😂 😂 😂 😂 semma pa அவங்க என்ன conditions என்ன conditions... Udhaya செத்தா.... அவன் பணக்காரன் வாய்கால் வரவு எல்லாம் neriya irukunu ஒருத்தர் ah கல்யானம் panna முடியுமா காசு பணம் இருந்தா pothumaa... அன்பு ..காதல் வேண்டாம் ah... இந்த shiva ஏன் அவங்களுக்கு payapran என்ன விஷயம் nu theriyala அழகி mela உயிர் ah vechi இருகான் என்னமோ Iruku... Kayal முத்து nice couple Super Super pa.. Way of writing superb... Eagerly waiting for next episode

thank you sis...
நமக்கு தெரியுது... உதயாவுக்கு தெரிய மாட்டேங்குதே பா... பேச்சி வேற லெவல்...கலியாணம் முடியறதுக்குள்ள அவங்களோட அடாவடியை கண்டு பெண்வீட்டார் திணறி திண்டாட போறாங்க....
 

Puneet

Bronze Winner
வேம்பு அத்த மகளா இருக்கிறது ஒரு பிரச்சினையா??!😳

அவ கண்ணெதிரே வேற காதல் செஞ்சி தொலைய போறாங்களா😌😌
ரைட்டு..
வேம்பு பொறுமை காத்துல கரையுற நாளுக்காக மீ வெய்ட்டிங்😜😜😜😜
Nice epi ma🌸🌸🌸
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode... முத்து ketathuku kuda solla மாட்டேங்கிறான் enna தான் பிரச்சனை avanuku அழகி avanuku அத்தை மகள் appadi garathanaala பிரச்சனை nu sollraan ava nalathukunu vera solran ஆனா அவ ethir kave அந்த udhaya va love 😍 panna pooranu solra.... Seththa டா nee அழகி கையால... Rendu perum ah ஒருத்தர் mela ஒருத்தர் உயிர் ah vechi இருகாங்க appram ஏன் ithallam... Onnum puriyala... Paakalam.. Super pa.. Waiting for next episode
 
Status
Not open for further replies.
Top