All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

saru

Bronze Winner
Nice update charani
Semmma Galata ha ha uthi ah voda vachiruvanga Polave siva voda inda seyal ku enna karanam
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode... Ha 😂 😂 😂 😂 பேச்சி aiyyayo chance ah illa Nizama சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துடுச்சி.... Manufacturing defect ah enna maa solluchi pethiyaa athu ha 😂 😂 முடியல.... எதனை புடவை five saree மாத்தி இருகாங்க ஒரு புடவை எடுக்க pora thuku shiva va vechi செய்றாங்க poolaye... Selfie athuyum apple 🍏 mobile ha 😂 😂 😂 😂 semma semma பேச்சி charater ah arumai ah கொடுத்து irukinga.... அழகி yum பேச்சி yum cooling glass sequence semma... Kadaisila அழகி ah அழ vechitinga... யாரு அவ்வளவு சந்தோஷம் padarathu ava azhuvaratha பாத்து.... Hmmmmm... Innum ennalam nadaka pooguthoo... Semma கொண்டு poringa story... Eagerly waiting for next episode
thank you chithra..
பேச்சிய நான் ரசிச்சு எழுதுறேன்... நமக்குள்ள ஒளிஞ்சிருக்குற ஒளிவு மறைவற்ற கேரக்ட்டர் தான் பேச்சி.. ஒரு சிலர் கூச்சப்பட்டுகிட்டு எதையும் வெளிப்படையா செய்ய மாட்டாங்க.. ஆனா உள்ளுக்குள்ள அவ்வளவு ஆசை இருக்கும். நம் ஆசைகளுக்கு வண்ணம் பூசாதவாங்க தான் பேச்சி... சிவாவ கதை முழுக்க வச்சி செய்வாங்க பேச்சி...இன்னும் கொஞ்சம் அழுது தான் ஆகணும் அழகி...

உங்க கருத்துக்களை தொடர்ந்து சொல்லுங்க சித்ரா...
 
Chitra Balaji

Semma ah sonniga pa Kantipa manaskula neriya kutty kutty அசை irukum athallam Kantipa வெளிபடையாக செய் ah முடியாது.... பேச்சி really she is sooo sweet I very much love her charater...
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice ud sis
thank you selvieasan...தொடர்ந்து உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ah sonniga pa Kantipa manaskula neriya kutty kutty அசை irukum athallam Kantipa வெளிபடையாக செய் ah முடியாது.... பேச்சி really she is sooo sweet I very much love her charater...
thenk you maa... unga karuththukkal ennai rombavum urchagamadaya vaikkiradhu sis...
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update charani
Semmma Galata ha ha uthi ah voda vachiruvanga Polave siva voda inda seyal ku enna karanam
thank you saru... பின்ன பேச்சியோட மருமகள அழவிட்டா சும்மாவா இருப்பாங்க பேச்சி... உங்க கருத்துக்களை தொடர்ந்து என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள் மா...
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேம்பு பேச்சி செம கலாட்டா
அருமையான பதிவு
thank you சரோஜா மா... பேச்சி வேம்பு ரெண்டுபேரும் டாப் லெவல்...ஹஹஹா ..தொடர்ந்து உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
 
Status
Not open for further replies.
Top