All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " கதை திரி....

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
ரொம்ப நன்றி சகி கதையின் ஆரம்பத்தில் இருந்து தங்களது விமர்சனம் தொடர்ந்து எல்லா அத்தியாயத்திற்கும் வந்தது மிக்க மகிழ்ச்சி..
சில நாட்கள் கழித்து எபி போட்ட பிறகும் கூட உங்களது கருத்துரைகள் தொடர்ந்து வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
நன்றி நன்றி நன்றி..
இனியும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Anbaalay uruvaana kooduuu!!!
Ithil eppoluthum aanantham irukkum veedu!!! Super lovely 👪family
நன்றி சகி ரொம்ப ரொம்ப சந்தோஷம் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
 

Deebha

Well-known member
Hi சகோ, வெற்றி பாரதி வெகுவாக கலக்கினார்கள். வாழ்க்கையில் உறவுகளால் வஞ்சிக்கபட்ட பாரதியும் ,வெற்றியும் அபி எனும் அன்பு உள்ளதால் இணைந்தது அருமை. வெற்றி அபியிடமும் பாரதி இடமும்
என் மேல் நம்பிக்கை இல்லையா? என கேட்கையில் அவ்வளவு வலி...சரண்யா போன்ற எடுப்பார் கைபிள்ளைக்கு நல்ல் தண்டனை. நேத்ராவுக்கு தண்டனை குறைவு தான். அனு வின் லூட்டி செம. அபி அனு பாசம் சூப்பர். Nice story...
 
Top