Chitra Balaji
Bronze Winner
Super Super Super maa.... Semma episode.... Rendu பேருமே avangalodaya இலக்கில் குறியா irukarathu naala ஒருத்தர் ku ஒருத்தர் காயம் paduthukirom nu theriyaamalaye pannikiraanga.... அவல avanodaya kutikitu அவன் வீடு ku poraan ஆனா ava எப்படியாவது avana pirinje thiruvenu முடுவு பண்ணிட்டு avanoda kalambi இருக்கா.... Enna aaga pooguthoo தெரியல... Super Super maa