All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

vijirsn1965

Bronze Winner
Unmaiyil Samyuktha vai Vikram love seikiraan but ippothaan athu Avan manadhil uraithirukkirathu eppadio enna reason theriyavillai Vikram yai thirumanam seiya iruntha penne thirumanaththai niruththi irukkiraal athai sollava Vikram amma vanthaar dhiryamaaka than appa amma edam than kaadhalai solli vittaan Vikram super ud arumai ma viji
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் டைரக்டரே உன்ற திட்டம் சக்ஸஸ் ஆகிடுச்சு.
என்னாடா அடி வாங்குனதை ஏதோ மெடல் குடுத்தமாதிரி வாங்கிக்கிறே.
உன்னைய கண்ணாலம் பண்ணிக்க இருந்த பொண்ணு உன்றகூட கண்ணாலம் வேண்டாமுன்னு நிறுத்திடுச்சாம்.
நல்லவேளை இந்த மாதிரி மண்டைக்கனம் புடிச்சவன் இன்னொரு பொண்ணுகூட இருக்கறவன்கிட்ட இருந்து தன்னோட லைப்பை சேவ் பண்ணிகிச்சு.
அடுத்து சம்யூவ ஊருக்கு தெரியறமாதிரி கண்ணாலம் மூச்சுக்குவியா? 😤😤😤😬😬😬😬😬 இல்லை பழையபடியே லைப்பை தொடரப் போறியா??🫤🫤🫤🫤
அந்தப் பயலை இன்னும் நல்லா நாலு கேள்வி கேளுங்க டா. தலைக்கனம் பிடிச்சவன்.
அடேய்.. விக்ரம் வந்து வைஷுக்கு பதில் சொல்லிட்டு போடா 😂
Welcome back vaishu dear.. eppadi irukinga?
தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்யு செம டஃப் குடுக்குறா.. டைரக்டர் வாயடைச்சு போற மாதிரி கேள்வி கேட்டு முழிக்க வைக்குறா.... 🤭

ஒருவழியா இறங்கி வந்து காதலை சொல்லிட்டான்....😍😍😍 கல்யாணத்துக்கும் தயார் ஆகிட்டாங்க.... 🤩
மிக்க நன்றி டியர் ❤ கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ண போறானோ? தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unmaiyil Samyuktha vai Vikram love seikiraan but ippothaan athu Avan manadhil uraithirukkirathu eppadio enna reason theriyavillai Vikram yai thirumanam seiya iruntha penne thirumanaththai niruththi irukkiraal athai sollava Vikram amma vanthaar dhiryamaaka than appa amma edam than kaadhalai solli vittaan Vikram super ud arumai ma viji
நன்றி! நன்றி! விஜிமா.. உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப மகிழ்ச்சி. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update dear
Jollitan ha ha
Ana lv ku arpa auila y ma yyy
மிக்க நன்றி சரும்மா.. போகப் போகத் தெரியும் சரும்மா ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

Indhumathy

Well-known member
அடப்பாவி... !!! எதுக்கு இப்படி ஒரு கல்யாணம் இப்போவும் யாருக்கும் தெரியாம ரகசியமா கல்யாணம் பண்ணிருக்கான்... என்ன தான் பிரச்சனை இவனுக்கு கல்யாணத்தை எல்லாருக்கும் அறிவிக்குறதுல...
இப்போ அவளை நடிக்கவும் தடை சொல்ரான்... ஆக இவனுக்கு அவ இவனை விட்டு போயிடக் கூடாதுன்னு கல்யாணம்ன்ற பேர்ல அடக்கப் பார்க்குறான்...எவ்ளோ செல்பிஷ் இவன் ... 😨😨😨😨😨
 

Vaishanika

Bronze Winner
அந்தப் பயலை இன்னும் நல்லா நாலு கேள்வி கேளுங்க டா. தலைக்கனம் பிடிச்சவன்.
அடேய்.. விக்ரம் வந்து வைஷுக்கு பதில் சொல்லிட்டு போடா 😂
Welcome back vaishu dear.. eppadi irukinga?
தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
நான் நலம் சுசி சிஸ்.💕💕💕💕💕💕💕💕💕
 
Top