All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

vijirsn1965

Bronze Winner
Vikram enna ninaikiraan Avan thinking ellaam avanai partriyathaakave irukku Samyu solvathai pola romba suyanalamaaka sinthikkiraan kudiththu vittu accident seithu vittaano ud mika arumai ma(naan nalamaaka irukkirean ma neengal veettil anaivarum nalama)
 
Indhumathy

Well-known member
இவனுக்கு மேல் ஈகோ ஜாஸ்தி....😡 அவனோட ஈகோக்கு தீனி போட என்ன வேணாலும் செய்வான்...
எப்போவும் சம்யுவை காயப்படுத்திட்டே இருக்கான்...

நைஸ் அப்டேட் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அனைவரும் நலம் விஜிமா. உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ipo tan padichen
lovely start susi
Lovely start valthukkal
மிக்க நன்றி சருமா ❤ எப்படி இருக்கீங்க?. Thanks a lot for your support ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவனுக்கு மேல் ஈகோ ஜாஸ்தி....😡 அவனோட ஈகோக்கு தீனி போட என்ன வேணாலும் செய்வான்...
எப்போவும் சம்யுவை காயப்படுத்திட்டே இருக்கான்...

நைஸ் அப்டேட் ❤
உண்மை தான்டா. தன்னை மட்டுமே தான் யோசிக்கிறான். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 
Vaishanika

Bronze Winner
அடேய் டைரக்டரே உன்ற திட்டம் சக்ஸஸ் ஆகிடுச்சு.
என்னாடா அடி வாங்குனதை ஏதோ மெடல் குடுத்தமாதிரி வாங்கிக்கிறே.
உன்னைய கண்ணாலம் பண்ணிக்க இருந்த பொண்ணு உன்றகூட கண்ணாலம் வேண்டாமுன்னு நிறுத்திடுச்சாம்.
நல்லவேளை இந்த மாதிரி மண்டைக்கனம் புடிச்சவன் இன்னொரு பொண்ணுகூட இருக்கறவன்கிட்ட இருந்து தன்னோட லைப்பை சேவ் பண்ணிகிச்சு.
அடுத்து சம்யூவ ஊருக்கு தெரியறமாதிரி கண்ணாலம் மூச்சுக்குவியா? 😤😤😤😬😬😬😬😬 இல்லை பழையபடியே லைப்பை தொடரப் போறியா??🫤🫤🫤🫤
 
Indhumathy

Well-known member
சம்யு செம டஃப் குடுக்குறா.. டைரக்டர் வாயடைச்சு போற மாதிரி கேள்வி கேட்டு முழிக்க வைக்குறா.... 🤭

ஒருவழியா இறங்கி வந்து காதலை சொல்லிட்டான்....😍😍😍 கல்யாணத்துக்கும் தயார் ஆகிட்டாங்க.... 🤩
 
Top