All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின் -💔ஆண் மனதை அழிக்க வந்த சாபம் 💣🌶️🔥- கருத்து திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ஃபிரண்ட்ஸ் உங்களோட கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள் 💘
 

Vaishanika

Bronze Winner
ஆஹா ஆரம்பமே அசத்தலா இருக்கே.
அதுவும் டீ ரொம்ப பிரமாதம் போங்க.
என்ற ரக்டு கேர்ள் வாழ்க.:smiley2::smiley2::smiley2:.
அதியாம் பேரு. நல்லா சொதின்னு வச்சிருக்கனும். அதென்ன பொட்டப்புள்ளய கை நீட்டி அடிக்கிறது. அதான் எங்காளும் திருப்பி தந்தாப்புல.

Naan Koduthathai Thiruppi - Maaveeran - Song Lyrics\whatsapp status

இவனெதுக்கு அழகம்மைகிட்ட இப்புடி நடந்துக்கிறான்.
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ஆஹா ஆரம்பமே அசத்தலா இருக்கே.
அதுவும் டீ ரொம்ப பிரமாதம் போங்க.
என்ற ரக்டு கேர்ள் வாழ்க.:smiley2::smiley2::smiley2:.
அதியாம் பேரு. நல்லா சொதின்னு வச்சிருக்கனும். அதென்ன பொட்டப்புள்ளய கை நீட்டி அடிக்கிறது. அதான் எங்காளும் திருப்பி தந்தாப்புல.

Naan Koduthathai Thiruppi - Maaveeran - Song Lyrics\whatsapp status

இவனெதுக்கு அழகம்மைகிட்ட இப்புடி நடந்துக்கிறான்.
வாவ் 😍 செம பாட்டு 🤭
ஆமாம் டியர் இந்த பயலுக்கு எவ்ளோ திமிர் இருக்கனும். நம்ம ஹனியை விட்டு அடக்கிடலாம் 🙊☺

நன்றி நன்றி டியர் 😍
 

sujigiri

Member
Hai Dude... sema starting .. eppo ve full story padikanum pola egar ah eruku. Please seekaram epi potturunga... site romba boring ah erunthuchu ini appadi erukathu.... rugged boy vs rugged girl nalla combination tha... Lets see enna nadakuthunu...
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Hai Dude... sema starting .. eppo ve full story padikanum pola egar ah eruku. Please seekaram epi potturunga... site romba boring ah erunthuchu ini appadi erukathu.... rugged boy vs rugged girl nalla combination tha... Lets see enna nadakuthunu...
Wow dude 😍💖 எப்படி இருக்கீங்க 🤗

இந்த இரண்டு ஏழரையையும் எப்படி சேர்த்து வைக்க போறேன் தெரியலை டியூட் 🙊🙊
 

Hanza

Bronze Winner
Vedhanth widow or divorcee.???
Already married polave???

Azhagammai edho avanai pathi pesi irukkanga… adhan ipdi irukkan… 😑😑😑

Adei Ashwinu… 🤭🤭🤭
 
Top