All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின் -💔ஆண் மனதை அழிக்க வந்த சாபம் 💣🌶️🔥- கருத்து திரி

Hanza

Bronze Winner
Nan avanga Mall kulla pogum podhe ninaichen… onnu rendum Lift kulla maattum… illana trial room la mattum nu… aanalum gents ladies ku vera vera trial room thane da irukkum… intha Adhi paya phone pesitte ladies trial room kulla poittan pola… Velayutham Vijay madiri 🤭🤭🤭

Ippo door open aaguma??? Antha time Baskar Mall kulla varanum… epdi irukkum… 🤭🤭🤭

Illana media…
 
Vaishanika

Bronze Winner
அடப்பாவி சுலோ பொம்பளையா நீனு? ரொம்பவே மட்டமான புத்தி.
புடவை நகை விசயத்துல பயங்கரமா கேம் ஆடுது.
ஏம்மா வளரூ வெள்ளாந்தியா இருக்கலாம் ஆனா அதுக்குன்னு பெத்த புள்ள சொல்லறதை ஒரு விசை கூட காதுகுடுத்து கேக்க மாட்டேங்குறே.
ஏதே டிரஸிங் ரூம் கதவை திறந்து உள்ளே வந்து லாக் பண்ணறானா?

தேனு உன்ற மனக்குழப்பத்துல ஆம்பிளை பசங்க துணிபோட்டு பாக்கற ரூமுக்குள்ளாற போயிட்டியாம்மா🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

கடைல கூட்டம் வேற இல்லாததால தெரியலையா உனக்கு?🤔🤔🤔🤔🤔🤔🤔

இல்லை இவந்தான் போனு பேசிகிட்டே ரூமை கவனிக்காம வந்துட்டானா,????🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Hanza

Bronze Winner
Adhiyai yaro nalla damage panni irukkanga… womenizer nu solli… may be his ex wofe or fiancée…

Adhunala than avan over react pannittan… Thenu sonna Porukki varthai avanai kuthuthu…
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

அடுத்த யூடி போட்டுட்டேன் அக்கா 😍 யாரு தப்புன்னு பார்த்து சொல்லுங்க 🫢🫢
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Adhiyai yaro nalla damage panni irukkanga… womenizer nu solli… may be his ex wofe or fiancée…

Adhunala than avan over react pannittan… Thenu sonna Porukki varthai avanai kuthuthu…
ஆமாம் டா 😪
 
Vaishanika

Bronze Winner
ஏம்மா தேனு அந்த குரங்கை கண்ணாலம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னா கண்ணாலத்தை அதையும் பண்ண முடியாதா?
அம்மாவேற இந்த சக்கு பேச்சை கேட்டு சக்குக்கு தாளம்தப்பாம ஆடிகிட்டு இருக்காங்க.
பாரு அந்த குழப்பத்துல தப்பான ரூமுக்கு போனது மட்டுமில்லாம துணிய தைக்க குடுத்தியே தாப்பா போட்டு இருக்கக்கூடாதா? இல்லை உன்ற துணிய போட்டுகிட்டு உக்காந்து இருக்கக்கூடாதா?
இப்படி சிக்கிட்டியே தேனு. அதோட வுடாம அவனோட தலைல ஜோடா கொட்டி பொறுக்கின்னு சொல்லிட்டு வந்துட்டியே.

ஏன்டா ஒரு பொண்ணைப் பாத்து கேக்கக்கூடாத பேசக்கூடாத வார்த்தையெல்லாம் பேசுவியாடா 😤😤😤😤😤😤😤😤😠😠😠😠😠😠😠

இன்னும் அடுத்த ஏழரையாஆஆஆஆஆஆ..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Top