All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின் -💔ஆண் மனதை அழிக்க வந்த சாபம் 💣🌶️🔥- கருத்து திரி

sujigiri

Member
Wow dude 😍💖 எப்படி இருக்கீங்க 🤗

இந்த இரண்டு ஏழரையையும் எப்படி சேர்த்து வைக்க போறேன் தெரியலை டியூட் 🙊🙊
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: தீயா வேலை செய்யணும் குமாரு
 
Vaishanika

Bronze Winner
ஏம்மா அல்வா கிண்டறதுன்னா ஊருக்கே கிண்டறீங்க. பாருங்க உங்க நாத்திங்க வந்து ஆட்டையப் போட்டுகிட்டு போயிட்டாங்க.😓😓😓😓😓😓😓😓😓😓
பெத்த புள்ளக்கு சொல்லாமையே மாப்பிள்ளை பாத்திருக்கீங்களா??

அப்ப மாப்பிள்ளை மாவுப்பிள்ளை ஆகப்போறாரு.🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

நம்ம வளர் மம்மி மாதிரி நல்லதே நடக்கும்னு நினைங்க டியர் 🤭🤭 மாப்பிள்ளை நல்லவரா இருக்கட்டும் 🏃🏃🏃
 
Vaishanika

Bronze Winner
அடப்பாவிங்களா😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬 நீங்களெல்லாம் கூடப்பொறந்த பொறப்புகளா???.
சாவுல கூட சந்தோசப்படற ஜென்மங்களா இருக்குதுங்க.
ஏம்மா செகரட்டரியா இருந்தா அந்த வேலைய மட்டும் பாக்காம ஓனரையே வளைச்சுப் போடப் பாக்கறியே.
இரண்டு ரக்டு பார்ட்டியும் எப்ப சந்திக்கப் போறாங்க.?.
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அடப்பாவிங்களா😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬 நீங்களெல்லாம் கூடப்பொறந்த பொறப்புகளா???.
சாவுல கூட சந்தோசப்படற ஜென்மங்களா இருக்குதுங்க.
ஏம்மா செகரட்டரியா இருந்தா அந்த வேலைய மட்டும் பாக்காம ஓனரையே வளைச்சுப் போடப் பாக்கறியே.
இரண்டு ரக்டு பார்ட்டியும் எப்ப சந்திக்கப் போறாங்க.?.
நன்றி நன்றி டியர் 😍 இரண்டு பேரும் கொஞ்சம் லேட்டாக தான் சந்திச்சுப்பாங்க 😪
 
Hanza

Bronze Winner
Ippo than padichi mudichen… ❣❣❣

Intha Athainga le ipdi than pola 🙄🙄🙄
Baskar am Baskar… aalum perum… chaik…

Vizhi ne konjam vizhi.
Valar… un self respect ah konjam valar…

Azhagammai unga ooruleye oru ponnu irukke… pesi mudinga… aana avan mudippana nu than theriyala 🤭🤭🤭
 
Hanza

Bronze Winner
Thenu ne muzhichikko… un ammavai nambi prayojanam illa… un mamiyar jegajala killadi… 🙄🙄🙄

Vedhanth oda first wife sari illaiya??? Vera illegal connection??? Adhan divorced ah???

Nithya than villi pola… Avanai edhum scandal la matti viduwalo 🤔🤔🤔
 
Vaishanika

Bronze Winner
அ டேங்க் ப்பா சுலோச்சனா அந்தக் கால சகுனி கூனிய கரைச்சு குடிச்சிருப்பே போல.
ஏம்மா வளரூ ஏமாந்து போறதுக்கு ஒரு அளவே இல்லையாம்மா.
உன்ற மவளை குழில புடிச்சு கண்ணைத் தொறந்துகிட்டே தள்ளி வுடறியேம்மா.
இது நியாயமா??? தேனு உங்கம்மா நல்ல அம்மாதான். ஆனா வல்லல் பத்தலையே.

அழகம்மைகிட்ட பேசவே மாட்டேங்குறான். அப்படி என்ன பிராப்ளமா இருக்கும்???🤔🤔🤔🤔🤔

ஆத்திஈஈஈ இந்த செகரட்டரி தான் வில்லியா,???
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அ டேங்க் ப்பா சுலோச்சனா அந்தக் கால சகுனி கூனிய கரைச்சு குடிச்சிருப்பே போல.
ஏம்மா வளரூ ஏமாந்து போறதுக்கு ஒரு அளவே இல்லையாம்மா.
உன்ற மவளை குழில புடிச்சு கண்ணைத் தொறந்துகிட்டே தள்ளி வுடறியேம்மா.
இது நியாயமா??? தேனு உங்கம்மா நல்ல அம்மாதான். ஆனா வல்லல் பத்தலையே.

அழகம்மைகிட்ட பேசவே மாட்டேங்குறான். அப்படி என்ன பிராப்ளமா இருக்கும்???🤔🤔🤔🤔🤔

ஆத்திஈஈஈ இந்த செகரட்டரி தான் வில்லியா,???
அக்கா செம செம😍❤❤
செக்ரட்ரி புள்ளை தான் நம்ம ஹீரோ ஹீரோயினுக்கு அனுமார் மாதிரி 🤭🤭
நன்றி அக்கா. அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்.
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Ippo than padichi mudichen… ❣❣❣

Intha Athainga le ipdi than pola 🙄🙄🙄
Baskar am Baskar… aalum perum… chaik…

Vizhi ne konjam vizhi.
Valar… un self respect ah konjam valar…

Azhagammai unga ooruleye oru ponnu irukke… pesi mudinga… aana avan mudippana nu than theriyala 🤭🤭🤭
அடேய் பாஸ்கர் பேர் வச்சு இருக்கவங்களாம் நம்மகிட்ட சண்டைக்கு வர போறாங்க 🤭🤭
 
Top