All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின் -💔ஆண் மனதை அழிக்க வந்த சாபம் 💣🌶️🔥- கருத்து திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
சுவா சிஸ் சாயாங்காலம் வாரேனு சொன்னீங்களே??? :smiley4::smiley4::smiley4:
அக்கா நான் போட்டுட்டேன் 😌😌 நீங்க தான் படிக்காமல் தூங்கிட்டீங்க 🫣🫠
 

sujigiri

Member
இந்த வேது பையன் ரொம்ப sweet pa . ஸ்டோரி ரொம்ப நல்லா போகுதே ... தேன்விழிலி கொஞ்சம் வாய் ஜாஸ்தி தா but ok nanga adjust pannikurom.... seekaram next ud podunga dude...
 

Vaishanika

Bronze Winner
அருமையான பதிவு 😍😍😍😍
அடேய் லகுடபாண்டிகளா இரண்டு பேரும் ஹைடு அன்ட் சீக் வெளையாடறீங்களா?.
குடிகாரி குடிகாரி இப்புடி குடிச்சிபோட்டு மானத்தை படம் போட்டு மாட்டாத குறையா மாட்டிட்டியே.🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

வேது வேதுன்னு கூப்பிட்டு போட்டு காத்தால எந்திரிச்சு வேதுவக்கிற அளவுக்கு கன்னம் வீங்கிப் போச்சுன்னு அவங்கிட்டியே கேக்கறியே. 🙈🙈🙈🙈🙈🙈

இன்னும் அவனோட முழு பிளாஸ்பேக்கும் தெரியலையே.🙄🙄🙄🙄.
தேனு பொலம்புன பொலம்புல அந்த எகத்தாளம் பேசுன பாஸ்கர் சட்னியாகப் போறான்.
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அருமையான பதிவு 😍😍😍😍
அடேய் லகுடபாண்டிகளா இரண்டு பேரும் ஹைடு அன்ட் சீக் வெளையாடறீங்களா?.
குடிகாரி குடிகாரி இப்புடி குடிச்சிபோட்டு மானத்தை படம் போட்டு மாட்டாத குறையா மாட்டிட்டியே.🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

வேது வேதுன்னு கூப்பிட்டு போட்டு காத்தால எந்திரிச்சு வேதுவக்கிற அளவுக்கு கன்னம் வீங்கிப் போச்சுன்னு அவங்கிட்டியே கேக்கறியே. 🙈🙈🙈🙈🙈🙈

இன்னும் அவனோட முழு பிளாஸ்பேக்கும் தெரியலையே.🙄🙄🙄🙄.
தேனு பொலம்புன பொலம்புல அந்த எகத்தாளம் பேசுன பாஸ்கர் சட்னியாகப் போறான்.
தேங்க் யூ சோ மச் அக்கா 😍❤
 
Top